ஶ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பில் புதிய தீர்மானம்

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிற்கு கிடைத்த அதிகாரத்தின் பிரகாரம் ஶ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு இடைக்கால குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதற்காக அமைச்சரால் 7 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க...

இலங்கை கிரிக்கெட் செயலாளர் தனது பதவி தொடர்பில் எடுத்த முடிவு

இலங்கை கிரிக்கெட் செயலாளர் மொஹான் டி சில்வா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அறிக்கையொன்றை வெளியிட்டிருந்த நிலையில் தற்போது இவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.  

கிரிக்கெட் ரசிகர்களின் அதிரடி தீர்மானம்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூக வலைத்தளங்களின் ஊடாக, இந்த போராட்டத்திற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த போராட்டம் நாளை முற்பகல் 10 மணிக்கு...

இலங்கை அணியின் படுதோல்வியுடன் ஸ்ரீலங்கா கிரிக்கெட் எடுத்த அதிரடி தீர்மானம்

இந்திய அணியுடனான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேற்றைய தினம் இலங்கை அணி படுதோல்வி அடைந்தமை குறித்து, இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழு மற்றும் பயிற்றுவிப்பாளர்களிடம் வினவ தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. எந்த...

இந்தியாவுடன் இன்று மோதும் இலங்கை!

2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி இன்று (02) நடைபெறவுள்ளது. இந்த போட்டி இன்று பிற்பகல் 2.00 மணியளவில் வங்கடே மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இறுதியாக 2011ஆம் ஆண்டு...

ஆசிய பரா ஒலிம்பிக் போட்டி – இலங்கைக்கு 02 தங்கப் பதக்கங்கள்

சீனாவில் நடைபெற்று வரும் 2023 ஆசிய பரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கைக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. ரீ44, 100 மீற்றர் போட்டியில் நுவன் இந்திக போட்டித் தூரத்தை...

உலகக் கிண்ணப் போட்டியில் மத்தியூஸ் மற்றும் துஷ்மந்த

உலகக் கிண்ணப் போட்டியில் ஏஞ்சலோ மத்தியூஸ் மற்றும் துஷ்மந்த சமிர ஆகியோர் பிரத்தியேக வீரர்களாக பங்கேற்க உள்ளனர். இவர்கள் இருவரும் 2023 உலகக் கோப்பையில் பங்கேற்க இந்தியா செல்லவுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உலகக் கிண்ணம் – அடுத்த போட்டியில் அணித்தலைவராக குசல் மெண்டிஸ்

இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் அதிகாரி ஒருவர் இன்று (15) தெரிவித்தார். இதன்படி, உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியின் அனைத்து போட்டிகளுக்கும் குசல் மெண்டிஸ்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373