இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகவுள்ளதாக திமுத் கருணாரத்ன அறிவித்துள்ளார்.
தனது இந்த தீர்மானத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே வெலிங்டன் மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 58 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
களுத்துறை கட்டுக்குருந்தை யுனைடட் விளையாட்டுக் கழகம் கட்டுக்குருந்தை பிரதேசத்தில் வாழும் மற்றும் அப்பிரதேசத்தில் வாழ்ந்து தற்போது வேறு இடங்களில் குடியிருக்கின்ற உறவுகளை மீண்டும் ஓன்றிணைத்து தமக்கிடையே பரஸ்பரம் தமது கடந்த கால நினைவுகளை...
உலகின் தலைசிறந்த சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க இன்று (09) திருமணம் செய்து கொண்டார்.
வனிந்து ஹசரங்க மற்றும் விந்தியா பத்மபெரும ஆகியோர் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
அமெரிக்காவில் நடைபெற்ற ஆர்னோல்ட் கிளாஸிக் பொடி பில்டிங் (Body Building) போட்டியில் லூசியான் புஷ்பராஜ் பங்கு பற்றி நான்காம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.
சுப்பர் ஹெவி பொடி பில்டிங் (உடற்கட்டமைப்பு) பிரிவில் லூசியான் புஷ்பராஜ்...
சவூதி மண்ணில் முதன்முறையாக கல்ப் லங்கன்ஸ் சேலஞ்சர்ஸ் கிண்ண (gulf lankans challenge TROPHY) போட்டிகள் டெர்பி உதைப்பந்தாட்ட மைதானத்தில் (Derby Soccer Stadium) வெகு விமர்சையாக நடைபெற்றது.
நேற்றைய தினம் (24) ரியாத்...
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பிரித்வி ஷா கடந்த வாரம் புதன்கிழமை இரவு மும்பையில் உள்ள சாண்டகிரூஸ் நட்சத்திர ஓட்டலில் நண்பர்களுடன் உணவு சாப்பிட்டுவிட்டு வெளியே வெளியே வந்தார்.
அப்போது, அங்கு வந்த...
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் கே.எல். ராகுல். இவரும் இந்தி நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும் நடிகையுமான அதியாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
தொடக்கத்தில் வெளிநாடுகளுக்கு ஜோடியாக சுற்றுலா...