2019 மற்றும் 2023 உலகக் கிண்ணப் போட்டிகள் இரண்டிலும் தோல்வி அடைந்தமைக்காக மிகவும் வருத்தமடைவதாக இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார்.
எல்லா நேரங்களிலும் நாட்டிற்காக விளையாடியதாகவும் அவர் கூறியுள்ளார்.
எல்பிஎல் போட்டிக்குப்...
அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக பாகிஸ்தான் அணியின் வீரர் பாபர் ஆசாம் அறிவித்துள்ளார்.
நடப்பு உலக கிண்ண தொடரில் லீக் சுற்றிலேயே பாகிஸ்தான் அணி வெளியேறியதை தொடர்ந்து 50 ஓவர், டி20,...
உலகக் கிண்ண இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் அதிக முறை 100 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி...
இலங்கை கிரிக்கட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) விதித்த தடை குறித்து கேள்வி எழுப்பியுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, இது தொடர்பில் இலங்கை சர்வதேச கிரிக்கட் நிர்வாக சபையிடம் முறையிடும்...
இலங்கை கிரிக்கட் அணிக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடை தொடர்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆம் திகதி சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின்...
உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான போட்டி இன்று (06) நடைபெற உள்ளது.
இப்போட்டி டெல்லியில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது.
எனினும், டெல்லியில் காற்று மாசு...
இலங்கை கிரிக்கெட்டுக்காக நியமிக்கப்பட்ட இடைக்கால குழுவின் செயல்பாடுகள் மற்றும் அதிகாரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று (06) முதல் அமுலுக்கு வரும் வகையில் இடைக்கால...
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிற்கு கிடைத்த அதிகாரத்தின் பிரகாரம் ஶ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு இடைக்கால குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அமைச்சரால் 7 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இதன் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க...