பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு இராஜதந்திர உறவுகளின் 75 வருட பூர்த்தியை முன்னிட்டு, பிரித்தானியாவின் இளவரசி Anne உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளார். இந்த விஜயத்தின் போது,இளவரசி Anne, அவரது கணவர்...
உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்யாமல், போலிப் பற்றுச் சீட்டுக்களைப் பயன்படுத்தி, இலாபம் ஈட்டும் வர்த்தக மாபியாக்களை முற்றாக நிறுத்துவதற்கு சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...
நேற்றைய தினம்(02.01.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி திடீரென உயர்வடைந்துள்ளது.
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (02.01.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 326.85 ரூபாவாகவும், கொள்வனவு...
இலங்கையின் ஹஜ் மற்றும் உம்ரா சேவை வழங்குவதில் முன்னணி நிறுவனமான யுனைடெட் டிரவல்ஸ் என்ட் ஹொலிடேஸ் (பிரைவேட்) லிமிடெட் தனது புதிய இலச்சினையை அறிமுகம் செய்துள்ளது.
குறித்த அறிமுக நிகழ்வு கொழும்பில் உள்ள பிரபல...
நாட்டில் ஏற்பட்டுள்ள பெரிய வெங்காய தட்டுப்பாட்டை தவிர்க்கும் வகையில், பாகிஸ்தான், சீனா, நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக வெங்காய இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, முதற்கட்டமாக பாகிஸ்தானிலிருந்து பெரிய...
உள்ளூர் தங்க சந்தையில் தங்கத்தின் விலை இன்று(27) மேலும் அதிகரித்துள்ளதாக உள்ளூர் தங்க வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
அதன்படி, இன்று (27) காலை புதுசெட்டித்தெருவில் தங்க சந்தையில்
ஒரு பவுன் "22 கரட்" தங்கத்தின் விலை ரூ....
இம்மாத இறுதியில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாதாந்திர எரிபொருள் விலை திருத்தமே இதற்குக் காரணம் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எரிபொருளில் புதிதாக 18% வற் வரி சேர்க்கப்பட உள்ளதாகவும், ஆனால் எரிபொருளில் இருந்து...
அமேசன் (Amazon) உயர் கல்வி நிறுவனத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான வருடாந்த பட்டமளிப்பு விழா பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச பிரதான மண்டபத்தில் நேற்றைய தினம் (18) நடைபெற்றது.
இந்த பட்டமளிப்பு விழாவின் பிரதம விருந்தினராக...