என்ஜாய் எஞ்சாமி பாடல் கலைஞர் மரணம் :அறிவு வெளியிட்ட பதிவு

என்ஜாய் எஞ்சாமி பாடலில் இடம்பெற்ற ஒப்பாரி பாடும் பாட்டி பாக்கியம்மா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அறிவு மற்றும் பாடகி தீ கூட்டணியில் வெளியான என்ஜாய் எஞ்சாமி என்ற பாடல் பலருடைய கவனத்தை ஈர்த்து வைரலானது....

இயக்குனர் ஷங்கர் மகள் திருமணம் (PHOTOS)

இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - ரோஹித் தாமோதரன் திருமணம் இன்று நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் மணமக்களை வாழ்த்தினார். இந்திய திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் -...

தளபதி 65 படத்தின் தலைப்பு அறிவிப்பு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தை தற்காலிகமாக ‘தளபதி...

விஜய் சேதுபதியின் செயலுக்கு பாராட்டு

தமிழகத்தையும் கொரோனாத் தொற்றுப்பரவலானது ஆட்டம் காண வைத்துள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும்...

சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் ரஜினி

தனி விமானத்தில் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் ரஜினி. இதற்காக மத்திய அரசின் அனுமதியை அவர் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்ட ரஜினிக்கு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அதன்...

வைரலாகும் நடிகரின் புகைப்படம்

ரஜினியின்  ’ஊர்காவலன்’, விஜயகாந்தின்  சிறைப்பறவை, என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், கறுப்பு நிலா உட்பட சுமார் 20க்கும் மேலான திரைப்படங்களை இயக்கியவர் மனோபாலா. மேலும் இவர் நூற்றுக்கும்...

பிறந்த நாள் நிகழ்வு விசாரணைகளில் தீடீர் திருப்பம்

சந்திமால் ஜயசிங்கவின் பிறந்த நாள் நிகழ்வுகளை நடத்துவதற்கு கொழும்பில் உள்ள பிரபல 5 நட்சத்திர ஹோட்டல் நிர்வாகம் எவ்வாறு அனுமதி வழங்கியதென்பதுத் தொடர்பான விசாரணைகளை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் ஆரம்பித்துள்ளனர். இதுத் தொடர்பான...

பசறையில் தனிமைப்படுத்தப்பட்ட பியூமி

பிரபல அழகு கலை நிபுணர் சந்திம ஜயசிங்க மற்றும் நடிகை பியூமி ஹன்சமாலி உள்ளிட்ட 15 பேர், 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பசறை பகுதியிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி...