தேடுதல் நடவடிக்கை நிறுத்தப்படமாட்டாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல், பாதாள குழுக்களின் செயற்பாடுகளுக்கு முடிவுகட்டப்படும் வரை அது தொடரும், எந்த சக்தியாலும் அந்த நடவடிக்கையை நிறுத்த...
உள்ளூர் தங்க சந்தையில் தங்கத்தின் விலை இன்று(27) மேலும் அதிகரித்துள்ளதாக உள்ளூர் தங்க வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
அதன்படி, இன்று (27) காலை புதுசெட்டித்தெருவில் தங்க சந்தையில்
ஒரு பவுன் "22 கரட்" தங்கத்தின் விலை ரூ....
அடுத்த தேர்தலிலும் ஆட்சி அதிகாரத்தை அரசாங்கம் பெறுவது உறுதியாகியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் ஆட்சியைப் பிடிக்கும் வரை எதிர்க்கட்சிக்கு செல்வதோ அல்லது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைமையைப் பெறுவதோ தமது...
இம்மாத இறுதியில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாதாந்திர எரிபொருள் விலை திருத்தமே இதற்குக் காரணம் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எரிபொருளில் புதிதாக 18% வற் வரி சேர்க்கப்பட உள்ளதாகவும், ஆனால் எரிபொருளில் இருந்து...
நாட்டின் கரையோரப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள 77 சுனாமி எச்சரிக்கை கோபுரங்களில் 57 செயலிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
அவற்றில் பதினொரு பேரிடர் மேலாண்மை மையத்திலிருந்தும் ஒன்பது இடத்திலிருந்தும் செயல்படுத்தப்படலாம் என்றும் மற்ற 57...
கடந்த காலங்களில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக பணிக்கு சமூகமளிக்க முடியாத அரச ஊழியர்களின் வேலை நாட்களை விசேட விடுமுறை தினங்களாக பதிய பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...
சிறைச்சாலைகளின் சுகாதார வசதிகள் மிகவும் மோசமான தரத்திலேயே இருப்பதாகவும், எனவே ஏதேனும் நோய்த்தொற்றுப்பரவல் ஏற்படும்போது சிறைக்கைதிகள் பெரும் ஆபத்துக்கு உள்ளாவதாகவும் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் நிதியத்தின் உறுப்பினரும், இலங்கை மனித உரிமைகள்...
எதிர்வரும் சில தினங்களுக்கும் பாதுகாப்பு நடவடிக்கை மீண்டும் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
நத்தார் பண்டிகை காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு மற்றும்...