மூன்று வீடுகள் தீயில் எரிந்து நாசம் !

லிந்துலை – பெரிய ராணிவத்தை தோட்டத்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன. 09 ஆம் இலக்கம் லயன் குடியிருப்பிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது....

காலி சிறையில் கைதி ஒருவர் உயிரிழப்பு !

காலி கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ல் கைதி ஒருவர் நேற்று (03) உயிரிழந்ததாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த கைதி கடந்த வருடம் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி கொள்ளைச் சம்பவம்...

3500 ரூபா வரை உச்சம்தொட்ட மீன்களின் விலை !

சந்தையில் மீன்களின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காலநிலை மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பே இதற்கு காரணம் என்றும் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன்படி சந்தைகளில் கெளவல்ல மீன் 2,400 முதல் 2,600 ரூபா வரையிலும், தலபத்...

அவதானம் தேவை! முக்கிய செய்தி

மாலபேயில் தாயும் மூன்று பிள்ளைகளும் விஷம் அருந்தி (டிச. 30) தற்கொலைசெய்துகொண்டார்கள். கொட்டாவ, மாக்கும்புரவில் உள்ள குடியிருப்பில் அந்தப் பிள்ளைகளின் தந்தை ஏற்கனவே (டிச. 28) விஷம் அருந்தி தற்கொலைசெய்துகொண்டிருந்தார். குடும்பச் சுமை, இழப்பின்...

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை !

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (04) பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த...

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம் !

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது. குறித்த பரீட்சை எதிர்வரும் 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதுடன், பரீட்சையை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடளாவிய...

மின் கட்டணம் தொடர்பில் புதிய அறிவிப்பு

இலங்கை மின்சார சபை (CEB) இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL) மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான முன்மொழிவை முன்வைக்க உள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தமது  எக்ஸ் தளத்தில் இந்த...

போதகர்  ஜெரோம் பெர்னாண்டோவுக்கு பிணை

போதகர்  ஜெரோம் பெர்னாண்டோவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றினால் இன்று (03) பிணை வழங்கப்பட்டுள்ளது. 5 இலட்சம் ரூபாய் காசுப்பிணை மற்றும் தலா 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.