நாடாளுமன்ற பதவியை துறந்த சமிந்த விஜேசிறி: வெற்றிடத்திற்கு புதிய நபர்

நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பதவி விலகியதன் பின் வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நயன வாசலதிலக நியமிக்கப்படவுள்ளார். அவர் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி...

மட்டக்களப்பில் தொடரும் கன மழை : வெள்ளத்தில் மூழ்கிய நகரங்கள் !

கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் கன மழை காரணமாக மட்டக்களப்பின் பெரும்பாலான பகுதிகள் வெள்ள நீரில் முழ்கியுள்ளன. அந்தவகையில் கடந்த 24மணி நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 123.3மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி...

நீர் நிலைகளில் நீராட செல்வோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை !

கடந்த இரண்டு நாட்களாக மத்திய மலைநாட்டில் கனத்த மழை பெய்து வருவதால் பெருந்தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர். மேலும் பண்ணையாளர்கள் அன்றாட பணிகளில் ஈடுபட முடியாதுள்ளது. மவுஸ்சாக்கலை மற்றும் காசல்ரீ...

அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு !

வற் வரி அதிகரிப்பின் காரணமாக பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளன. இதன்படி பருப்பு, உருளைக்கிழங்கு, சீனி, வெங்காயம், கோதுமை மா உள்ளிட்ட சில பொருட்களின் விலை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வற் வரி...

மழையுடனான வானிலை அதிகரிக்கும் !

வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் நாட்டின் தென் அரைப்பாகத்தில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு,...

மூட நம்பிக்கைகளிலிருந்து மீள முடியாதோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

மத போதனைகளில் பங்கேற்று மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபட முடியாதவர்கள் மனநல மருத்துவர்களை உடன் சந்திக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் உயிரை மாய்த்துக்கொள்வது தொடர்பிலான மத போதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த போதனைகளை கேட்ட...

லொறி விபத்தில் 06 வயது சிறுவன் பலி !

தினியாவல நெலுவ பெலவத்த வீதியில் 09 ஆம் தூண் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளது. பெலவத்தையில் இருந்து நெலுவ நோக்கி பயணித்த லொறி ஒன்றின் வேகத்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல்...

வீழ்ச்சியடையும் அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி !

  நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(08.01.2024) அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி அதிகரித்துள்ளதுடன், விற்பனை பெறுமதி குறைவடைந்துள்ளது. இன்றைய நாணய மாற்று விகிதம் இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (08.01.2024) நாணய மாற்று விகிதங்களின்படி,...