5ஆம் திகதி அரசாங்க விடுமுறை வழங்குவது தொடர்பில் வெளியான தகவல்

எதிர்வரும் பெப்ரவரி 5ஆம் திகதி பொது விடுமுறை வழங்கப்படுமா என்பது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுதந்திர தினம் ஞாயிற்றுக்கிழமை வருவதால் அதற்கு அடுத்த நாள் விடுமுறை...

புத்தளத்தில் துப்பாக்கிச்சூடு

புத்தளம் - கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தி மீனவ கிராமப் பகுதியில் நேற்று (30) இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில், பாவட்டாமடுவ பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவர் காயமடைந்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

TIN இல்லாத நபர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

நிதியமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் TIN அல்லது வரி அடையாள எண்ணைப் பெறாத நபர்களுக்கு அபராதம் விதிப்பதை உள்நாட்டு இறைவரி திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனும்...

ஹமீட் அல்ஹுசேனியா கல்லூரியினால் 14ஆவது தடவையாக ஜனாதிபதி சவால் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி

கொழும்பு ஹமீட் அல்ஹுசேனியா கல்லூரியினால் பதினான்காவது தடவையாக நடத்தப்படும் ஜனாதிபதி சவால் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு அண்மையில் கொழும்பு உதைபந்தாட்ட சம்மேளன தலைமையகமான உதைபந்தாட்ட இல்லத்தில் நடைபெற்றது. இந்த ஆண்டு,...

முஜிபுர் ரஹ்மானை பார்க்க வைத்தியசாலை சென்ற சஜித் (video)

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக கொழும்பு நகர சபைக்கு அருகில் பொலிஸாரால் நீர்த்தாரை...

breaking – ஆர்ப்பாட்ட பேரணி மீது நீர் தாரை பிரயோகம்

ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக கொழும்பு மாநகர சபைக்கு அருகில் நீர் தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆர்ப்பாட்டம் ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பிற்கான சேவையை நிறுத்திய ஓமான் எயார் !

ஓமான் எயார் விமான நிறுவனம் தற்போதைய மாற்றத்தின் ஒரு பகுதியாக கொழும்புக்கான தனது விமான சேவையை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. பொருளாதார ரீதியில் தமது விமான சேவைகளை வலுப்படுத்தும் விதமாகவே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம்...

🔴 Breaking News மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடி தொடக்கம் பேரணி செல்ல தடை !

மாளிகாவத்தை வீதிகள் உட்பட கொழும்பில் பல வீதிகளில் போக்குவரத்துத் தடைகளை ஏற்படுத்த எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தடைவிதித்து நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.   அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று பகல் கொழும்பில்...