வவுனியாவில் சாந்தனின் பூதவுடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி !

இந்தியாவில் சுகவீனமுற்ற நிலையில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று காலை வவுனியா போராளிகள் நலன்புரி சங்கத்திற்கு முன்பாகவும் இடம்பெறவுள்ளது. இதனை தொடர்ந்து மாங்குளத்திலும், காலை 10.30 இற்கு கிளிநொச்சியிலும் தொடர்ந்து 11.30...

இலங்கை மக்களை அச்சுறுத்தும் வெப்பம் – பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை !

அதிக வெப்பநிலை காரணமாக பொதுமக்கள் உண்ணும் உணவு மற்றும் பானங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, திரவ உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியமானது என ஹொரண மாவட்ட...

புத்தாண்டுக்கு முன்னர் குறைவடையும். அத்தியாவசிய பொருட்களின் விலைகள் !

நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். பொதுஜன பெரமுன பலவீனமான வேட்பாளரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கினால் கட்சியில்...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு !

இன்றைய தினம் நாட்டின் சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் கிழக்கு  மாகாணங்களிலும் அத்துடன் மன்னார் மாவட்டத்திலும்  அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென  வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி மற்றும்...

இலங்கை வந்தது ரஷ்ய போர்க்கப்பல்

ரஷ்ய கடற்படைக்குச் சொந்தமான போர்க்கப்பல் ஒன்று 529 பேருடன் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இரண்டு நாட்டு கடற்படைக்கும் இடையிலான அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் சில முக்கிய வேலைத்திட்டங்களில் அவர்கள் பங்கேற்கவுள்ளனர். குறித்த...

திரவ உணவுகளை உட்கொள்ளுமாறு மக்களுக்கு ஆலோசனை

அதிக வெப்பநிலை காரணமாக பொதுமக்கள் உண்ணும் உணவு மற்றும் பானங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் . அதன்படி, திரவ உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியமானது என ஹொரண...

ஹரிணியை நிறுத்தவும்: ஹிருணிகா

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக, பாராளுமன்ற உறுப்பினரான  கலாநிதி ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான  திருமதி ஹிருணிகா பிரேமச்சந்திர கோரியுள்ளார். அநுரகுமார திஸாநாயக்கவுக்கு...

சமூக ஊடகங்களில் வௌியான பாடசாலை பரீட்சை வினாத்தாள் !

மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 2023 ஆம் ஆண்டுக்கான ஆண்டு இறுதி தவணைப் பரீட்சைகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான விஞ்ஞானம் பாடத்திற்கான பரீட்சை இன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. எவ்வாறாயினும்,...