எதிர்காலத்தில் வெட் வரியை மேலும் குறைக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்படி, புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள், சுகாதார உபகரணங்கள் மற்றும் மருந்துப்...
5000 ரூபா நாணயத்தாள்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
5000 ரூபா போலி நாணயத்தாள்களை வைத்திருந்த நபர் ஒருவர் நேற்று முன்தினம்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தற்போது விசேட உரையொன்றை நிகழ்த்தி வருகின்றார்.
https://www.youtube.com/live/rLdR3tQc3Qc?si=YFl3YFCOHnFnIKl3
கொழும்பு - குருநாகல் வீதியில் பூலோகொல்ல சந்திக்கு அருகில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
குருநாகலிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற மரக்கறி ஏற்றிச் செல்லும் லொறி ஒன்றுடன் எதிர்திசையிலிருந்து வந்த...
இன்றைய தினம் நாட்டின் மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் இரத்தினபுரி,புத்தளம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தென் மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன்...
பேஸ்புக் செயலி சற்று முன்னர் செயலிழந்துள்ளது.
பேஸ்புக் செயலி மாத்திரமன்றி, இன்ஸ்ராகிரேம் மற்றும் மேசேன்சர் ஆகிய செயலிகளும் செயலிழந்துள்ளதாக தெரிய வருகிறது.
பல நாடுகளில் இவ்வாறு குறித்த செயலிகள் செயலிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.
சந்தையில் முட்டையின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் இந்தியாவில் இருந்து சுமார் 4 கோடி முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முட்டை விலையை கட்டுப்படுத்துவது தொடர்பில் விவசாய அமைச்சில் அண்மையில்...
இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவை பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் மேலும் பல தொழிற்சங்கங்களும் இணைந்து கொள்ளவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சந்தனலால் தெரிவித்துள்ளார்.
இதன்படி,...