பால்மா விலை குறைப்பு குறித்து அமைச்சர் வெளியிட்ட விசேட அறிவிப்பு

எதிர்வரும் வாரத்திற்குள் பால் மாவின் விலை குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நலின் பெர்ணான்டோ தெரிவிக்கின்றார். பால் மா நிறுவனங்களுடன் இன்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன்படி,...

‘யுக்திய’ சோதனை நடவடிக்கை – மக்களுக்கு சிறப்பு தொலைபேசி இலக்கம் அறிமுகம் !

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ‘யுக்திய’ விசேட நடவடிக்கைக்கு உதவுவதற்காக காவல்துறை தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்ட விசேட அதிரடிப் பிரிவை தொடர்பு கொள்ளுமாறு இலங்கை காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 071 – 8598800 என்ற தொலைபேசி...

‘யுக்திய’ விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ! 1101 சந்தேக நபர்கள் கைது !

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட 'யுக்திய' விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 1101 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 1030 சந்தேக நபர்கள் மற்றும் குற்றப் பிரிவுக்கு...

கொழும்பு தாமரை கோபுரத்தில் நடந்த போதை விருந்து – இளம் பெண்ணும் இளைஞனும் மரணம் !

கொழும்பு தாமரை கோபுரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது போதைப்பொருள் உட்கொண்ட இளைஞனும் பெண்ணும் உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம்...

அடுத்தடுத்து மூவர் சுட்டுக் கொலை – தென்னிலங்கையில் பெரும் பதற்றம் !

அம்பலாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவமானது, நேற்று (11) இரவு இடம்பெற்றுள்ளது. அதன்படி, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அம்பலாங்கொடை கலகொட பகுதியில் உள்ள கடை...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு !

கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...

Breaking இலங்கையில் ரமழான் தலைப்பிறை தென்பட்டது. – கொழும்பு பெரிய பள்ளிவாசல்

புனித ரமழான் மாதத்திற்கான தலைப் பிறை இலங்கையில் இன்று மாலை தென்பட்டுள்ளதாகவும் இதற்கமைய நாளை (12) நோன்பு பிடிக்குமாறும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு அறிவித்துள்ளது.

பெரிய வெங்காயத்தின் விலை 1,000 ரூபா: விடுக்கப்பட்ட எச்சரிக்கை !

அரசாங்கம் உடனடியாக தலையிட்டு வெங்காயம் இறக்குமதிக்கு இந்தியாவிடம் இராஜதந்திர கோரிக்கை விடுக்காவிட்டால், வெங்காயத்தின் விலை 1,000 ரூபாவை தொடும் என இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மொத்த வியாபார சந்தையில், பெரிய வெங்காயத்தின் விலை...