உள்நாடு

உள்நாடு

ஞானசாரவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

இஸ்லாம் மதத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல்...

நாமல் ராஜபக்‌ஷ மீண்டும் நீதிமன்றுக்கு

விளக்கமறியலில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று (06) மீண்டும் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.   சர்ச்சைக்குரிய 'க்ரிஷ்' கொடுக்கல்வாங்கல் தொடர்பான வழக்கு விசாரணைக்காகவே...

தனியார் எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் இல்லை: கொழும்பில் அலைமோதும் வாகன வரிசைகள்!

தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை என பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.   தற்போது டீசல் மற்றும் சுப்பர் டீசல் மாத்திரமே சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருப்பதாக...

ஞானசார தேரருக்கு அணிவிக்கப்பட்ட கைதிக்கான சீருடை

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, கைதிகளுக்குரிய சீருடை நேற்று (05) பிற்பகல் வழங்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.   இதற்கமைய, அவரது காவி ஆடை களையப்பட்டு சிறைச்சாலை சீருடையில் அவர் இருப்பதாக அவர்...
உள்நாடு
editor

கடற்பரப்புகள் கொந்தளிப்பு – மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் நிலவும் தென்மேற்கு பருவநிலை காரணமாக, பல பிரதேசங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மாத்தளை, ஹம்பாந்தோட்டை மற்றும்...
editor

சுரேஷ் சலேயின் மனுவுக்கு எதிராக பேராயர் இடையீட்டு மனுத் தாக்கல்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர்...
editor

நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்தா தனது பதவியை இராஜினாமா

தேசிய மக்கள் சக்தியின் தலைமையிலான நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்தா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ​அவர் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியில் இருந்து விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
editor

Breaking கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு

கட்டுநாயக்க - தேவமொட்டாவ பகுதியில் உள்ள பொலிஸ் சோதனை சாவடியில் துப்பாக்கிச் சூடு ஒன்று இன்று (15) பிற்பகல் நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை இலக்கு...
editor

தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தது

தங்கத்தின் விலை உயர்வாக இருந்த நிலையில், இன்று (31) எதிர்பாராத விதமாக குறைந்துள்ளது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று 20,000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகை கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது....
editor

கபில சந்திரசேனவின் மனைவிக்கு பகிரங்க பிடியாணை

ஏர்பஸ் கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைக்கு அமைய, ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நயோமாலி விஜேநாயக்கவுக்கு பகிரங்க பிடியாணை பிறப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு