வெப்பமான வானிலை குறித்து எச்சரிக்கை அறிக்கை

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கும் அமுலாகும் வகையில் வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. அதன்படி, மேற்கூறிய பகுதிகளில் வெப்பச் சுட்டெண்,...

நுவரெலியா வாகன சாரதிகளுக்கான எச்சரிக்கை

(நுவரெலியா நிருபர்) நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து மாலை வேளை கடும் மழை பெய்து வருகிறது. அத்துடன் பிரதான வீதிகளில் பல இடங்களில் பனியுடனான காலநிலை நிலவி வருகிறது . குறிப்பாக நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் ருவான்...

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாளுக்கான நாணய மாற்று வீதம்

நாட்டில் இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 293 ரூபாய் 72 சதமாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று(10) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய...

பதுளையை உழுக்கிய கோர விபத்து

பதுளை – புவக்கொடமுல்ல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர் குறித்த விபத்து இன்று முற்பகல் 10 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தெஹிஅத்தகண்டிய பகுதியிலிருந்து பதுளை நோக்கி...

24 இலட்சம் குடும்பங்களுக்கு அரசின் நன்கொடை

இலங்கையில் 24 இலட்சம் குடும்பங்களுக்கு மாதாந் தோரும் 10 கிலோ கிராம் அரிசியை இலவசமாக வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தீர்மானத்திற்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . அத்தோடு அண்மைக்காலமாக அரசாங்கத்தால் இலவசமாக விநியோகிக்கப்படும்...

கடும் வெப்பத்தால் பரிதாபமாக பறிபோன உயிர்

அதிகரித்த வெப்பம் காரணமாக யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவன் பகுதியில் கடந்த 08 ஆம் திகதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது அதே பகுதியைச் சேர்ந்த சிவஞானம் ஜெயக்குமார் (வயது 45) என்ற குடும்பபஸ்தரே...

பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்கிறார் முஜிபுர் ரகுமான்!

முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்ற உறுப்பினராக இன்று தினம் பதவி ஏற்கின்றார். இன்று காலை 9.30 க்கு பாராளுமன்ற கூட்டத்தின் பின்னர் பதவிப் ஏற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதால் வெற்றிடமான...

முஜிபுர் ரஹ்மான் தொடர்பில் வர்த்தமானி

டயானா கமகே நீக்கப்பட்டதன் மூலம் வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்மொழியப்பட்டுள்ளதாக உரிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்...