மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இன்று இரவு மேற்கொள்ளப்படவுள்ளது.
எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இன்றைய விலை திருத்தத்தில் எரிபொருளின் விலை குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ரூபாவின் வலுவடைந்துள்ளமை மற்றும் உலக சந்தையில் கச்சா...
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை (01) கொழும்பு நகரை சுற்றி பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவுள்ளமையினால் விசேட போக்குவரத்து திட்டத்தை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மே தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நாளை 40...
கடும் மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
மேல், மத்திய, தென், சப்ரகமுவ, ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் மாலை வேளையில் இடியுடன் கூடிய...
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைத்த மரக்கறிகளின் மொத்த விலை வீழ்ச்சியடைந்த போதிலும் ஒரு கிலோ எலுமிச்சை மற்றும் பச்சை இஞ்சியின் மொத்த விலை வேகமாக உயர்ந்துள்ளது.
ஒரு கிலோ எலுமிச்சை 1000 ரூபா...
முன்னாள் பேரிடர் மேலாண்மை அமைச்சர் ஏ. எச். எம். பௌசிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் மே மாதம் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு...
தொழில் செய்யும் அனைவருக்கும் ஓய்வூதியம் அல்லது ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி என்பன கிடைக்கும் வகையில் யோசனை முன்வைக்கப்பட உள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுச...
ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க நாளை (30) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.
இரத்தினபுரியில் இடம்பெற்ற கட்சிக் கூட்டமொன்றில் பேசப்பட்டதாக கூறப்படும் பேச்சு தொடர்பில்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீது தாம் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அக்கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்த தெரிவித்துள்ளார்.
கட்சியின் சில தலைவர்கள் தன்னைப் பற்றி அக்கறை கொள்வதில்லை என்றும் நாடாளுமன்ற...