இன்றும் கடும் மழை -அவதானத்துடன் இருக்குமாறு கோரிக்கை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றும்  கடும் மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக  வளிகண்டலவியல் திணைகளம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, இன்று பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை...

குளியாபிட்டிய இளைஞன் கொலை – காதலி கைது

குளியாபிட்டிய பகுதியில் இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது காதலி கைது செய்யப்பட்டுள்ளார். கொலை செய்வதற்கு ஆதரவு வழங்கியமை மற்றும் குற்றத்தை மறைத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக...

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது மின்னல் தாக்கி தீ பரவல்

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது மின்னல் தாக்கியுள்ளதை அடுத்து, தீ பரவியுள்ளது. எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில்  புகையை வெளியேற்றும் எரிவாயு குழாய் மீதே மின்னல் தாக்கியுள்ளது. இந்த சம்பவம் இன்று மாலை 5.30 அளவில்...

அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து ஜனாதிபதி அதிரடி

2024 ஆம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சியைக் கருத்திற் கொண்டு அரச உத்தியோகத்தர்களின் சம்பளத் திருத்தம் குறித்துத் தீர்மானிக்க முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்....

வெப்பமான வானிலை குறித்து எச்சரிக்கை அறிக்கை

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கும் அமுலாகும் வகையில் வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. அதன்படி, மேற்கூறிய பகுதிகளில் வெப்பச் சுட்டெண்,...

நுவரெலியா வாகன சாரதிகளுக்கான எச்சரிக்கை

(நுவரெலியா நிருபர்) நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து மாலை வேளை கடும் மழை பெய்து வருகிறது. அத்துடன் பிரதான வீதிகளில் பல இடங்களில் பனியுடனான காலநிலை நிலவி வருகிறது . குறிப்பாக நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் ருவான்...

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாளுக்கான நாணய மாற்று வீதம்

நாட்டில் இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 293 ரூபாய் 72 சதமாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று(10) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய...

பதுளையை உழுக்கிய கோர விபத்து

பதுளை – புவக்கொடமுல்ல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர் குறித்த விபத்து இன்று முற்பகல் 10 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தெஹிஅத்தகண்டிய பகுதியிலிருந்து பதுளை நோக்கி...