ரஷ்யா செல்லவுள்ள இலங்கை பிரதிநிதிகள்

ரஷ்ய - உக்ரைன் போரில் ஈடுபட்ட முன்னாள் இலங்கை ராணுவ வீரர்கள் குறித்து விவாதிக்க இலங்கை பிரதிநிதிகள் குழு அடுத்த மாதம் ரஷ்யா செல்ல உள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வெளிவிவகார இராஜாங்க...

மொட்டு மற்றும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சஜித்துடன் கைகோர்ப்பு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களது நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு தமது ஆதரவை நல்கும் நோக்கில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டு) மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேலும் பல மாகாண சபை,...

இன்றைய நாளுக்கான நாணய மாற்று வீதம்

நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று(30) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிக்கையில்...

மைத்திரி மீது மற்றுமொரு குற்றச்சாட்டு

நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மொண்டேக் சரத்சந்திரவினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற...

மலையக ரயில் சேவை பாதிப்பு

பேராதனை மற்றும் கெலிஓயா ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் மார்க்கத்தில் இன்று வியாழக்கிழமை (30) காலை பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது. இதன் காரணமாக மலையக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும்,...

இலங்கையில் குடியுரிமை பெற புதிய வர்த்தமானி

குடியுரிமையைத் துறந்தவர்கள் உட்பட இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகள் நிரந்தரக் குடியுரிமையைப் பெற முடியும்.   புதிய விதிமுறைகள் வர்த்தமானி மூலம் முன்வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான விதிமுறைகள் பொது பாதுகாப்பு அமைச்சினால் வர்த்தமானி மூலம்...

விசா இல்லாமல் 60 நாட்கள் தாய்லாந்து செல்லலாம்

இலங்கையில் இருந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில் புதிய விசா ஊக்குவிப்புகளுக்கு தாய்லாந்தின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி இலங்கை சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்திற்குள் நுழைவதற்கு இனிவரும் நாட்களில் விசா தேவையில்லை என்று...

சிகரெட் பாவனையால் நாளாந்தம் 50 பேர் உயிரிழப்பு

சிகரெட் பாவனையால் இந்நாட்டில் நாளாந்தம் 50 பேர் உயிரிழப்பதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20,000 பேர் புகைப்பிடிப்பதால் உயிரிழப்பதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டுகிறது.   நாளை (31)...