ரயில் சேவைகள் தாமதம்

பல்லேவெல மற்றும் கனேகொட ரயில் நிலையங்களுக்கும் வெயங்கொட மற்றும் கம்பஹா ரயில் நிலையங்களுக்கும் இடையில் சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பிரதான மார்க்கத்தின் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரயில்வே துணைப்...

சீரற்ற வானிலை 10 பேர் பலி, 06 பேரை காணவில்லை தொடரும் வெள்ள, மண்சரிவு அபாயம்

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான சீரற்ற வானிலையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10ஆக உயர்வடைந்துள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தில் 05 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 03 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 02 பேரும் உயிரிழந்துள்ளனர். அத்துடன், இயற்கை அனர்த்தங்களினால்...

ரயில் தண்டவாளத்தில் பஸ்ஸை செலுத்திய சாரதி தந்தி கைது

ரயில் தண்டவாளத்தில் பஸ் ஒன்றை செலுத்திச் சென்ற சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.     கொழும்பிலிருந்து எம்பிலிபிட்டிய நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றின் சாரதியே, இவ்வாறு ரயில் தண்டவாளத்தில் பஸ்ஸை செலுத்தியுள்ளார்.     இந்நிலையில் குறித்த நபர்...

அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிவிப்பு

கடும் மழையுடனான வானிலையினால் வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவு அபாயம் காணப்படும் பிரதேசங்களிலிருந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி உடனடியாக நகருமாறு இடர் முகாமைத்துவ நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது. தமக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் பொருள்களை...

கொழும்பு – கண்டி வீதிக்கு பூட்டு

கொழும்பு பிரதான வீதி வரக்காபொல பிரதேசத்தில் இருந்து முற்றாக தடைப்பட்டுள்ளது. பிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்தமையினால் வீதி தடைப்பட்டுள்ளது. கொழும்பு வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்  

நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை

  நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (03) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது. (

தேயிலை தொழில்துறையின் சன்நாமத்திற்கு அரசியல்வாதிகளினால் பங்கம்! (Video)

அண்மையில் நுவரெலியா, உடரத்தல பிரதேசத்தில் தொழிற்சாலை ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்த அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் நடந்துகொண்ட விதம் சர்வதேச தரத்தில் மேற்கொள்ளப்படும் தேயிலை உற்பத்திக்கு பங்கம் ஏற்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. களனிவெளி...

மல்வானை நகரம் மூழ்கியது

களனி கங்கை பெருக்கெடுத்துள்ள நிலையில், மல்வானை நகரம் நீரில் மூழ்கியுள்ளது. வர்த்தக நிலையங்கள், வீடுகளுக்குள் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியின் புவக்பிட்டிய பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக...