தனியார் வைத்தியசாலையொன்றில் வைத்திய பயிற்சி ஆரம்பிப்பதற்கு முன்பே வைத்தியரென தன்னை அடையாளப்படுத்தி 6 மற்றும் 8 வயதுடைய சட்டத்தரணி தம்பதியரின் இரண்டு பிள்ளைகளுக்கு வைத்திய சிகிச்சை வழங்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மருத்துவ மாணவியை...
மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டமைக்கு சமாந்தரமாக உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஹரிஷண ருக்ஷான் தெரிவித்தார்.
அதனடிப்படையில் பிரைட் ரைஸ், கொத்து...
இளைஞன் ஒருவரை கடத்தி அடைத்து வைத்திருந்த குற்றத்திற்காக மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டதை அடுத்து தற்போது சிறையில் உள்ள ஹிருணிகா பிரேமச்சந்திர, மகளிர் சிறைச்சாலையின் பணிப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இருப்பினும், பணித்...
கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதிக்கு அருகில் தங்கியிருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர் யார் என்பது இதுவரை உறுதி செய்யப்படாத...
இன்று (16) நள்ளிரவின் பின்னர் ஜனாதிபதி தேர்தல் திகதியை அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் திகதி இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைய தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அதுருகிரியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த சுரேந்திர வசந்த பெரேராவின் (க்ளப் வசந்த) மனைவியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் தற்போது களுபோவில வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.
அந்த வைத்தியசாலையில்...
சம்பள உயர்வை வலியுறுத்தி சுகயீன வீடுமுறை போராட்டத்தில் அரச ஊழியர்கள் ஈடுபட்ட நிலையில், இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளாது கடமைக்கு சமூகமளித்த நிறைவேற்று தரம் அல்லாத அனைத்து அரச ஊழியர்களுக்கும் 10 ஆயிரம் ரூபா...
மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டிகளின் கட்டணத்தைக் குறைக்காத ஓட்டுநர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்கு தொலைபேசி இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாடுகளை 076 045 0860 என்ற இலக்கத்துக்கு அழைத்துத் தெரிவிக்குமாறு, மேல் மாகாண வீதி பொதுப்...