எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அறிவித்துள்ளார்.
தனது X தளத்தில் பதிவோன்றை பதிவேற்றி அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
“எனது ஜனாதிபதி வேட்பாளரை இலங்கை மக்களுக்கு அறிவிக்க விரும்புகிறேன்....
பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்காக தருஷி கருணாரத்ன, அருண தர்ஷன மற்றும் நதீஸா தில்ஷானி லேக்கம்கே ஆகிய மூவரும் நேற்றிரவு நாட்டிலிருந்து பரிஸ் நோக்கி புறப்பட்டு சென்றனர்.
பரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நாளை ஆரம்பமாகவுள்ள...
கீர்த்திபெற்ற இடதுசாரித் தலைவர்களில் ஒருவரான நவ சம சமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன (81 வயது )காலமானார்.
தமிழர் பிரச்சினைகளில் எப்போதும் ஒரே கொள்கையை கடைப்பிடித்து அது தொடர்பான போராட்டங்களில் முன்னிலை வகித்துவந்தவர்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
தேசபந்து தென்னக்கோனுக்கு பொலிஸ் மாஅதிபராக கடமையாற்ற உயர் நீதிமன்றம் இடைகால தடையை இன்று விதித்திருந்தது.
அத்துடன், அரசின் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட...
விவாகரத்து சட்டத்தை முற்றாக நீக்கிவிட்டு, தவறு இல்லாத விவாகரத்து என்ற புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
‘தவறு இல்லாத விவாகரத்து’ சட்டமூலம் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், நீண்ட...
ஜனாஸா எரிப்புக்குக் காரணமானவர்களுக்கு தண்டனை வழங்குவது குறித்து பாராளுமன்றம் தீர்மானிக்க வேண்டும் என, பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லாஹ் பாராளுமன்ற சபையில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் (24) இன்று அவர் மேலும் பேசும்போது , கொரோனா ஜனாஸா...
முல்லைத்தீவு மாவட்டத்தில் அறுவடை செய்த நெல்லினை வீதியில் காயப்போட்டு காவல் காத்து உறங்கிக்கொண்டிருந்த விவசாயியும் கமக்கார அமைப்பின் செயலாளருமான குடும்பஸ்தர் ஒருவர் மீது, புதன்கிழமை (24) அதிகாலை துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது.
இதில் காயமடைந்த கமக்கார...