லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட சலுகைக் காலம்

லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்வதற்கு விசேட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.   லெபனானின் தற்போதைய போர் நிலைமையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.   இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில்...

இன்றைய (08.10.2024) நாணய மாற்று விகிதம்

      இன்றைய (08.10.2024) நாணய மாற்று விகிதம்  

வில்பத்து ஊடாக மன்னார் செல்லும் ;பாதையை திறக்கும்படி ஜனாதிபதிக்கு மகஜர் கையளிப்பு

-----(அஷ்ரப் ஏ சமத்)     வடக்கு மன்னார் முசலி மற்றும் பிரதேச மக்கள் தமது சொந்த பிரதேசத்திற்கு பன்னெடுங்காலமாக பிரயானம் செய்து வந்த வில்பத்து ஊடக மருச்சிக்கட்டு, முசலி மன்னார் சென்றுவந்த பாதை கடந்த 10...

முன்னாள் எம்.பிக்களின் பயன்படுத்தாத முத்திரைகளை கையளிக்குமாறு வேண்டுகோள்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இலவச முத்திரைகளில் பயன்படுத்தப்படாதவற்றை அருகில் உள்ள தபால் அலுவலகத்தில் அல்லது பாராளுமன்றத்தில் ஒப்படைக்குமாறு தபால் திணைக்களம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து, இம்முத்திரைகளைப்...

புறக் கோட்டையில் தீ விபத்து

புறக்கோட்டை மலிபன் வீதியில் உள்ள கடதாசி களஞ்சியசாலை ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது என பொலிஸ்சார் தெரிவித்துள்ளனர் இன்னிலையில் தீயை கட்டுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது  

SEC யிற்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கையின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் ஹரீந்திர திசாபண்டார உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.   பேராசிரியர் ஹரீந்திர திசாபண்டார இன்று (08) பதவியேற்க உள்ளார். சிரேஷ்ட பேராசிரியர் ஹரீந்திர திசாபண்டார...

51/1க்கு அனுர அரசாங்கமும் எதிர்ப்பு

புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கமும், மனித உரிமைகள் பேரவையின் 51ஃ1 தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்துள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில், திங்கட்கிழமை (07) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை...

தபால் வாக்களிப்பு விண்ணப்ப காலம் இன்றுடன் நிறைவு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.   பாராளுமன்றத் தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்ட அல்லது நியமிக்கப்படக்கூடிய அனைத்து அரச அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் அஞ்சல்...