மொஹமட் சிராஷ் இலங்கை அணியில்

இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாமில் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக மொஹமட் சிராஷ் இலங்கை அணியில் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவர் 47 உள்ளூர் முதல்தர...

இதுவரை 6 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்

எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு இதுவரை 6 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ரணில் விக்கிரமசிங்க, சரத் கீர்த்திரத்ன, ஓஷல ஹேரத், ஏ.எஸ்.பி.லியனகே, சஜித் பிரேமதாச ...

கஞ்சிபனி, லொக்கு பட்டி கைது

பெரேரா அல்லது கிளப் வசந்தவின் கொலையின் மூளையாக கருதப்படும் பாதாள உலக தலைவர் கஞ்சிபானி இம்ரான் மற்றும் பாதாள உலக உறுப்பினர் லொக்கு பட்டி நாமத்த ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள்...

Breaking எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை- பெற்றோலிய கூட்டுத்தாபனம்

எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படாதென  இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

BREAKING ரணிலுக்கு கைகாட்டிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தமது ஆதரவை தெரிவித்துள்ளது. துமிந்த திஸாநாயக்க, மஹிந்த அமரவீர உள்ளிட்ட தரப்பினர் அடங்களான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களே ஜனாதிபதி...

புதுப்பொழிவுடன் Amazon College & Campus சந்தைப்படுத்தல் காட்சியரை அங்குரார்ப்பணம்!

  சுமார் 15 வருடங்களாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அங்கீகாரங்களைக் கொண்ட கல்வி நிறுவனமாக இயக்கி வரும் Amazon College & Campus பம்பலபிட்டி தலைமைக் காரியாலயத்தில் ஒரு புதிய மாடியில் சந்தைப்படுத்தல்...

ஹமாஸ் தலைவர் கொலையை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது – ஜனாதிபதி ரணில் கண்டனம்

ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் படுகொலையை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது எனவும், அதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுத்...

எரிவாயு சிலிண்டர் விலை தொடர்பில்…

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படாது என அந்த நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவிக்கின்றார்.