மதுபான போத்தல் ஸ்டிக்கர்கள் மாற்றம்

மதுபான போத்தல்களுக்கு பயன்படுத்தப்படும் பாதுகாப்பு ஸ்டிக்கரை ஒக்டோபர் முதலாம் திகதியில் இருந்து மாற்ற கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்படி, தற்போது பயன்படுத்தப்படும் ஸ்டிக்கர்களில் தற்போது காணப்படும் பலவீனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய முறையின் மூலம் தவிர்க்கப்படும்...

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கிலோ வெள்ளை சீனி 249 ரூபாவாகவும், ஒரு கிலோ...

ஹரின், மனுஷவிற்கு பதிலாக பாராளுமன்றம் பிரவேசிக்கும் இருவர்!

ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் பதவி நீக்கப்பட்ட நிலையில் வெற்றிடமாக உள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு நியமிக்கப்படவுள்ள புதிய உறுப்பினர்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித்...

மதுபான சாலைகளுக்கு பூட்டு

கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு மதுபானசாலைகளை மூடுமாறு கலால் வரித் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, கண்டி நகர எல்லை மற்றும் அதனை அண்மித்துள்ள மதுபானசாலைகளை நாளை (10) முதல் எதிர்வரும் 11 நாட்கள் மூடப்படவுள்ளதாக...

இராஜினாமா செய்த சரத் பொன்சேகா

  ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.    

ஹரின், மனுஷ தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு

அரசாங்கத்திற்கு ஆதரவளித்த அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை, கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மேற்கொண்ட தீர்மானம் சட்டரீதியானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த இருவரும் ஐக்கிய...

முட்டை இறக்குமதி தொடர்பில் வெளியான செய்தி

அடுத்த 10 நாட்களுக்குள் முட்டை இறக்குமதி மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான கொள்முதல் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக அதன் தலைவர் ஆசிறி வலிசுந்தர குறிப்பிட்டார். உள்ளுர்...

தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் காலம் இன்றுடன் நிறைவு

ஜனாதிபதித் தேர்தல் தபால்மூல வாக்களிப்புக்காக பழம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான, காலஎல்லை இன்று(09) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. கடந்த 5ஆம் திகதியுடன் தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் காலம் நிறைவடையவிருந்த நிலையில், இன்று நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, எந்தவொரு...