(Clicks)ஜம்இய்யத்துல் உலமா சபையில் அநுர

(அஷ்ராப் எ சமட்) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைமை அலுவலகத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அமைப்பின் பிரதானி மதிப்பிற்குரிய அஷ் சேக் முஃப்தி ஏ.ஜே.ஏ. ரிஷ்வி, மதிப்பிற்குரிய அஷ் சேக்...

Breaking அலி ஸாஹிர் மௌலானாவுக்கு புதிய பதவி

பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானாவுக்கு அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சுப் பதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Breaking இராஜாங்க அமைச்சராக வடிவேல் சுரேஷ் பதவியேற்பு

தொழில் இராஜாங்க அமைச்சராக எம்.பி வடிவேல் சுரேஷ் , ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவியேற்றுள்ளார்.

Breaking இலங்கையில் குரங்கம்மை நோயாளர் வேகமாக பரவும் – மக்களே அவதானம்

இலங்கையில் முதலாவது குரங்கம்மை நோயாளர் அடையாளங்காணப்பட்டுள்ள நிலையில், உலக நாடுகளைப் போன்று இலங்கையிலும் பரவலடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, நோய் அறிகுறிகளின் அடிப்படையில் விரைந்து மருத்துவ...

உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது

உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு விநியோகம் எதிர்வரும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.ஏ.எம்.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.   விசேட...

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார் தலதா அத்துகோரள

ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக இன்று (21) பாராளுமன்றத்தில் அறிவித்தார். பாராளுமன்றத்தில் உணர்வுப்பூர்வமான உரையை ஆற்றிய அவர், ஐக்கிய தேசியக்...

பதவியேற்றார் பந்துல லால் பண்டாரிகொட

பந்துல லால் பண்டாரிகொட இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே...

உலகின் மிக நீளமான முத்திரை ஜனாதிபதியிடம் கையளிப்பு

  கண்டி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலதா மாளிகை பெரஹராவை குறிக்கும் வகையில் தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட உலகில் மிக நீளமான முத்திரையான 205 மி.மீ நீளமான நினைவு முத்திரை சற்று முன்னர் ஜனாதிபதி...