சீகிரிய கண்ணாடி சுவற்றில் கிறுக்கிய இளம் பெண் கைது

சீகிரியாவில் உள்ள பளிங்குச் சுவரில் தனது பெயரை எழுதியதற்காக 21 வயதுடைய பெண் ஒருவர் இன்று (15) தொல்பொருள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. அவிசாவளையைச் சேர்ந்த அந்தப் பெண், நண்பர்கள் குழுவுடன்...

நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கலேவெல பகுதியில் உள்ள தேவஹுவ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற 11 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். தேவஹுவ, கலேவெல பகுதியைச் சேர்ந்த சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இறந்த சிறுவன் தனது தந்தை மற்றும் உறவினர்களுடன்...

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் புதுப்பித்தல் நடவடிக்கை இன்று (15) காலை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. 1964 ஆம் ஆண்டு கட்டப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு...

தங்க பிஸ்கட்டுகள் கடத்திய பாதுகாப்பு அதிகாரி சிக்கினார்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (14) காலை 6:50 மணியளவில், 54 வயதுடைய விமான நிலைய ஊழியர் ஒருவர் 210.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 5.941 கிலோகிராம் தங்க பிஸ்கட்டுகளுடன் கைது செய்யப்பட்டார். குறித்த...

ஐஸ் உற்பத்தி இரசாயனங்கள்: பொலிஸாருக்கு NDDCB அறிக்கை

மித்தேனியவில் கண்டுபிடிக்கப்பட்ட கொள்கலன்களில் ஐஸ் போதைபொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் இருந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான அறிக்கையை, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை (NDDCB) பொலிஸாரிடம் கையளித்துள்ளது

நீண்ட தூர பேருந்துகளுக்கு கட்டாய அடிப்படை தர பரிசோதனை

இலங்கை அரசாங்கம் நீண்ட தூர பேருந்துகள் அனைத்தையும் பயணத்துக்கு முன் கட்டாய அடிப்படை தர பரிசோதனைக்கு உட்படுத்த திட்டமிட்டுள்ளது. இது எதிர்வரும் மாதம் (ஒக்டோபர் 2025) முதல் அமுலாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, கொழும்பு பெஸ்டியன் மாவத்தை...

இலங்கை அணிக்கு அபார வெற்றி

ஆசிய கிண்ண டி20 தொடரின் குழு B பிரிவில் இன்று (13) நடைபெற்ற போட்டியில், இலங்கை அணி பங்களாதேஷ் அணியை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. நாணய சுழற்சியில்...

இலங்கையின் வெற்றி இலக்கு 140 ஓட்டங்களாக நிர்ணயம்..

ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடர் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இலங்கையின் வெற்றி இலக்கு 140 ஓட்டங்களாக நிர்ணயம்.. பங்களாதேஷ் ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடர் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இன்றைய...