எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று இடம்பெறுகிறது. இதில் வாக்களிப்பதற்கு 1576 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
இன்றைய தினம் வாக்களிக்க தவறுவோருக்கென எதிர்வரும் 18ம் திகதி சந்தர்ப்பம் வழங்க தேர்தல்கள்...
ஐக்கிய மக்கள் சக்தி இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கருணாரத்ன பரணவிதானவும் பொதுத் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து விலகியுள்ளார்.
மேலும் தேர்தலில் தமக்கு வாக்களிக்க வேண்டாம் என அவர் மக்களிடம் வேண்டுகோள்...
நாட்டில் பல பிரதேசங்களில் தற்போது நிலவும் மோசமான வானிலையை அடுத்து, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பல பாடசாலைகளை திங்கட்கிழமை (14) மூடுவதற்கு கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் கொலன்னாவ...
கொழும்பு கோட்டையில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பொலிஸார் அவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
கோட்டை ரெக்லமேஷன் வீதியில் சந்தேக நபர், ஒருவரை கூரிய ஆயுதத்தால் ஒக்டோபர் மாதம்...
சீரற்ற காலநிலை காரணமாக மேல்மாகாண பாடசாலைகளை நாளை (14) திறப்பதா, இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்க மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வியமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
அதற்கமைய,...
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக திங்கட்கிழமை (14) சில பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், களனி மகா வித்தியாலயம், நீர்கொழும்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயம், பியகம ஆரம்ப பாடசாலை மற்றும் யபரலுவ ஆனந்த...
இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் 8,352 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர் கொழும்பு மாவட்டத்தில் இருந்து போட்டியிடுவதாக அதன் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.