கூட்டத்தில் கண்ணீர் விட்ட ரோஹித

களுத்துறையில் ஞாயிற்றுக்கிழமை (10)  பிற்பகல்  நடைபெற்ற தேர்தல் கூட்டமொன்றின் போது முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கண்ணீர் விட்டுள்ளார். “ கேஸ் சிலிண்டருக்கும் ,11 ஆம் இலக்கத்திற்கும் வாக்களித்தாலும்  ரோஹித அபேகுணவர்தன அமைச்சராக மாட்டார்...

தேர்தல் பிரசாரத்திற்காக ரணில், சஜித் யாழ்ப்பாணம் வந்தார்களா?

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏனையவர்களில் இருவர் வெல்வார்கள் என்றே வடக்கில் சொல்லப்பட்டது. ஊடகங்களும் அதை தான் சொன்னது. நாம் வெல்வோம் என்ற செய்தி வடக்கில் சரியாக செல்லவில்லை. தேர்தலுக்கு பின்னர் எமது காரியாலயம்...

லேக்ஹவுஸ் கட்டிடத்தில் கார் மோதி விபத்து

கொழும்பு லேக்ஹவுஸ் கட்டிடத்தின் நுழைவாயிலுக்கு அருகில் கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் சொத்துக்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை கட்டிடத்தின் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள சீமெந்து சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். சாரதி...

சிறுவர்களிடையே மீண்டும் தலைதூக்கும் வைரஸ் காய்ச்சல்

இந்த நாட்களில் சிறுவர்களுக்கு காய்ச்சல் அதிகரித்து வருவதாக சீமாட்டி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவிக்கின்றார். இந்த காய்ச்சல் ஏறக்குறைய மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் அது...

மதுபானசாலைகளுக்கு பூட்டு

பொதுத்தேர்தல் காரணமாக நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 14 ஆம் திகதி பொதுத்தேர்தல் காரணமாகவும், 15 ஆம் திகதி பௌர்னமி தினத்தை முன்னிட்டும்...

கால அவகாசம் கோரிய CEB

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பதற்காக இலங்கை மின்சார சபை மேலும் இரண்டு வார கால அவகாசம் கோரியுள்ளது. கடந்த 8ஆம் திகதி வரையில் மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பதற்காக...

இன்றும் பலத்த மழை

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் மாலை...

தேர்தல் பிரசாரம் இன்று நள்ளிரவுடன் நிறைவு

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் இன்று திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைகின்றது என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார். இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற...