உள்நாடு

தலவத்துகொடவில் இரும்பு பொருட்கள் சேகரிக்கும் இடத்தில் திடீர் தீ விபத்து!
தலவத்துகொடவின் பொல்வத்த பகுதியில் இரும்புப் பொருட்கள் சேகரிக்கப்படும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக 6 வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம்
அடுத்த சில நாட்களில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு ஏதுவான வளிமண்டலச் சூழல் உருவாகிவருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் ஊவா...

ஐயப்ப புனித யாத்திரிகர்களின் காப்புறுதி விவகாரம்: புதிய திட்டம் தொடர்பில் பாராளுமன்ற வளாகத்தில் விசேட கலந்துரையாடல் — விரைவில் நற்செய்தி
இந்தியாவிற்குப் புனித யாத்திரை மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்களுக்குப் பயனளிக்கக்கூடிய காப்புறுதித் திட்டத்தை முன்னெடுப்பது குறித்தும், அவர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்தும் பாராளுமன்ற வளாகத்தில் விசேட கலந்துரையாடல்...

சாமரவுக்கும், அவரது பிரத்தியேக செயலாளருக்கும் மீண்டும் விளக்கமறியல்
ஊழல் குற்றச்சாட்டொன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் சுமதிபால லியனாராச்சி ஆகியோரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை...
மட்டக்குளி விபத்து – காரின் சாரதிக்கு விளக்கமறியல்
மட்டக்குளி - கந்தவுட பகுதியில் நேற்று (16) இடம்பெற்ற விபத்து சம்பவத்தின் பின்னர் கைது செய்யப்பட்ட காரின் சாரதியை எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர் இன்றைய...
யோஷித மற்றும் கரன்னாகொடவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (17) கொழும்பு மேல்...
தொற்றா நோய்களினால் இலங்கையில் 80% மரணங்கள்
இலங்கையில் ஏற்படும் மொத்த மரணங்களில் 80% இற்கு தொற்றா நோய்களே காரணம் என்றும், அவற்றில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயே முன்னணியில் உள்ளதாகவும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர்...
ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்
ரயில் ஊழியர் தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு ஆரம்பமாகியுள்ளது.
தற்போதைய புகையிரத பொது முகாமையாளரை பதவியிலிருந்து நீக்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (16) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 48 மணி நேர...
Update:மட்டக்குளியில் கொடூர வீதி விபத்து: நால்வருக்கு மேல் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!
கொழும்பு, மட்டக்குளி - அளுத்மாவத்தை வீதி, கந்தஉட பகுதிச் சந்தியில் (கொட்டாஞ்சேனை நோக்கிச் செல்லும் வீதி) கொடூர வீதி விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியிலிருந்த மூன்று ஆட்டோக்கள் மற்றும்...
Breaking: மட்டக்குளியில் கொடூர வீதி விபத்து: நால்வருக்கு மேல் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!
கொழும்பு, மட்டக்குளி - அளுத்மாவத்தை வீதி, கந்தஉட பகுதிச் சந்தியில் (கொட்டாஞ்சேனை நோக்கிச் செல்லும் வீதி) கொடூர வீதி விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியிலிருந்த மூன்று ஆட்டோக்கள் மற்றும்...





