உள்நாடு

திறப்பனை பேருந்து விபத்தில் 14 பேர் காயம்
இன்று (07) அதிகாலை திறப்பனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A09 வீதியில், நிகவரெட்டியவிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 14 பேர்...

சுரேஷ் சலே மீண்டும் CID பொறுப்பில்
அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளை நிறைவு செய்து வெளியேற முடியும் என 10 வைத்தியர்கள் அடங்கிய குழாம்...
குறைந்தபட்ச எரிபொருள் இருப்பை பேணுமாறு அறிவுறுத்தல்
இலங்கையில் குறைந்தபட்ச எரிபொருள் இருப்புக்களைப் பேணுவது தொடர்பில் அமைச்சின் செயலாளரினால் ஏற்கனவே உரிய நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்தார்.
இன்று (06) பாராளுமன்ற அமர்வில்...

ஞானசாரவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
இஸ்லாம் மதத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல்...
ஹட்டனில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!
ஹட்டன், டிக்கோயா, தரவளை பகுதியில் டிப்பர் வாகனமொன்றும் பால் ஏற்றிச் சென்ற பிக்அப் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்து இன்று (5) காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஹட்டன்...
சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்ட உடன்பாடு!
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கை முன்னெடுக்கும் பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்தின் 7 ஆவது மதிப்பாய்வை நிறைவு செய்வதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் குழுவுக்கும் இலங்கை...
அமெரிக்காவில் ‘சுப்பர் இன்டலிஜென்ஸ்’ விசேட பணிக்குழு அமைத்தார் ட்ரம்ப்!
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை உறுதி செய்யவும், அதன் வளர்ச்சியைக் கண்காணிக்கவும் 'சுப்பர் இன்டலிஜென்ஸ் போர்ஸ்' (Super Intelligence Force) என்ற புதிய விசேட பணிக்குழுவை உருவாக்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி...
ஞானசார தேரர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று (5) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
நீதிமன்றத்தால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்ட அவரை, இன்று வரை...
உலகக் குடியிருப்பு தினம் இன்று – நாடு முழுவதும் 5,000 வீடுகள் வழங்கப்படவுள்ளன!
இன்று (5) உலகக் குடியிருப்பு தினமாகும். ‘அனைவருக்கும் போதுமான வீடு’ என்பதே இம்முறை உலகக் குடியிருப்பு தினத்தின் பிரதான கருபொருளாகும்.
உலகளாவிய வீட்டுவசதி நெருக்கடி, இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள், குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும்...
பேராதனை – கொழும்பு கோட்டை கடுகதி ரயில் தடம் புரண்டது
பேராதனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த கடுகதி ரயில், கங்கொட மற்றும் கடிகமுவ ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று (5) அதிகாலை 4.40 அளவில் தடம் புரண்டுள்ளது.
ரயில் பாதையில் மண் சரிவு மற்றும்...





