உள்நாடு

உள்நாடு

தலவத்துகொடவில் இரும்பு பொருட்கள் சேகரிக்கும் இடத்தில் திடீர் தீ விபத்து!

தலவத்துகொடவின் பொல்வத்த பகுதியில் இரும்புப் பொருட்கள் சேகரிக்கப்படும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.       தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக 6 வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம்

அடுத்த சில நாட்களில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு ஏதுவான வளிமண்டலச் சூழல் உருவாகிவருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.       மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் ஊவா...

ஐயப்ப புனித யாத்திரிகர்களின் காப்புறுதி விவகாரம்: புதிய திட்டம் தொடர்பில் பாராளுமன்ற வளாகத்தில் விசேட கலந்துரையாடல் — விரைவில் நற்செய்தி

இந்தியாவிற்குப் புனித யாத்திரை மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்களுக்குப் பயனளிக்கக்கூடிய காப்புறுதித் திட்டத்தை முன்னெடுப்பது குறித்தும், அவர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்தும் பாராளுமன்ற வளாகத்தில் விசேட கலந்துரையாடல்...

சாமரவுக்கும், அவரது பிரத்தியேக செயலாளருக்கும் மீண்டும் விளக்கமறியல்

ஊழல் குற்றச்சாட்டொன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் சுமதிபால லியனாராச்சி ஆகியோரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை...
உள்நாடு
editor

2027 ஆம் ஆண்டின் ஒதுக்கீட்டு சட்டமூலம் வர்த்தமானியில் வௌியீடு

2027 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது.   குறிப்பிட்ட சட்டமூலத்திற்கு அண்மையில் அமைச்சரவை அனுமதி கிடைத்திருந்த நிலையில், அது நேற்று (21) வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.   இதற்கமைய, 2027 ஆம் நிதியாண்டிற்​கான அரசாங்கத்தின்...
editor

22 வது திருத்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண் இல்லை

அரசியலமைப்பின் 22 வது திருத்தச் சட்டமூலத்தின் எந்தவொரு உறுப்புரையும் அரசியலமைப்புக்கு முரணானதும் இல்லை என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர் இன்று (22) பாராளுமன்றுக்கு அறிவித்துள்ளார்.   இதனால் குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றில் எளிய...
editor

முன்னாள் இராஜாங்க அமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் கைது

முன்னாள் ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய ஊவா மாகாண சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்சம்,ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார்.   லங்கா...
editor

22 தொடர்பில் நீதிமன்றின் தீர்மானத்தை இன்று அறிவிக்கிறார் சபாநாயகர்

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகருக்குக் கிடைத்துள்ளதுடன், அது தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் இன்று (22) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.   இன்று முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை...
editor

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு இன்று

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று (22) அறிவிக்கப்படவுள்ளது.   இதனால் இன்றைய தினம் புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பை வழங்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.   பல விசேட பொலிஸ் குழுக்கள் பாதுகாப்பு...
editor

நாட்டின் பணவீக்கம் ஒகஸ்ட்டில் 8.1 ஆக உயர்வு

2026 ஒகஸ்ட் மாதத்திற்கான தேசிய முதன்மை பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு 8.1% ஆக அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.   திணைக்களம் இன்று (21) வெளியிட்டுள்ள இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின்...