முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் கைது

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பிபிலையில் வைத்து இவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Breaking யோஷித ராஜபக்ஷவுக்கு CID அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ஷவுக்கு, கதிர்காமத்தில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான காணியின் உரிமை தொடர்பான வாக்குமூலத்தைப் பதிவு செய்ய குற்றவியல் விசாரணை திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை...

இலங்கை – நியூசிலாந்து T20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று

சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று (28) நடைபெறவுள்ளது. இரவுப் போட்டியாக Mount Maunganui வில் நடைபெறும் இந்தப் போட்டி...

நாளாந்தம் 300 மெட்ரிக் டொன் அரிசி வெளியீடு

சதொச விற்பனை நிலையங்கள் மூலம் நாளாந்தம் 300 மெற்றிக் தொன் அரிசி சந்தைக்கு வெளியிடப்படுவதாக, லங்கா சதொச லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் சமித்த பெரேரா தெரிவித்தார். இவ்வாறு வெளியிடப்படும் அரிசி அரசு கட்டுப்பாட்டு விலையில்...

அஷ்-ஷெய்க் காரி முகம்மத் சஆத் நுமானி அவர்கள் காத்தான்குடிக்கு விஜயம்..!!

(எஸ். சினீஸ் கான்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவரும் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களது அழைப்பின் பேரில் சவூதி அரேபியாவில் புகழ்பெற்ற முக்கியமான இமாம்களில் ஒருவரான அஷ்ஷேய்க் காரி...

மின் கட்டணம்: மக்கள் கருத்துக்களை அறியும் நடவடிக்கை ஆரம்பம்

மின்சார கட்டணம் தொடர்பில் பொதுமக்கள் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கை  ஆரம்பமானது. மத்திய மாகாணத்தில் பொதுமக்கள் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்தது. அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் உள்ளிட்ட 50 பேர் தமது கருத்துக்களை...

விமானத்தில் உயிரிழந்த இலங்கைப் பெண்

பாரிஸ் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கட்டார் எயார்வேஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் பயணித்த இலங்கைப் பெண்ணொருவர் திடீரென சுகவீனமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், ஈராக்கில் உள்ள எர்பில்...

அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு மேலும் நீடிக்கும்

ரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கனுக்கான தட்டுப்பாடு மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதியமைச்சர் ருவன் செனரத் நேற்று தெரிவித்துள்ளார். அரிசிக்கான தட்டுப்பாடு நீங்கவில்லை என்றும்,...