அண்மைய தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி பின்னடைவு

சமீபத்தில் நடந்து முடிந்த கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் ஆளும் தேசிய மக்கள் சக்தி பின்னடைவைச் சந்தித்துள்ளமை கேள்விகளை எழுப்பியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஆதரவுடைய சபை களனி கூட்டுறவுச் சங்கத்தை நிர்வகிப்பதற்குத் தெரிவுசெய்யப்பட்டதுடன்,...

கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.   கொழும்பிற்கு நீர் வழங்கும் பிரதான குழாய்த்திட்டத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக...

அதிகாலையே மற்றொரு துப்பாக்கிச் சூடு

  களுத்துறை - தொடங்கொடை, வில்பாத பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது இன்று (15) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தொடங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.   வீட்டின் ஜன்னலில் நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக...

தைப் பொங்கலை கொண்டாடினார் சஜித்

தமிழ் மக்களால் மிகுந்த பக்தியுடனும், உற்சவத்துடனும் கொண்டாடும் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, எதிர்க்கட்சித் தலைவர்   சஜித் பிரேமதாச தலைமையில் பொங்கல் தின கொண்டாட்ட நிகழ்வொன்று கொழும்பு, பம்பலப்பிட்டி கதிரேசன் வஜிரா பிள்ளையார்...

பிரதமர் அலுவலகத்தில் தைப் பொங்கல்

தைப் பொங்கல் கொண்டாட்டம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில்   பிரதமர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்றது. பொங்கல் பொங்குதல்  உள்ளிட்ட பாரம்பரிய சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த விழா கொண்டாடப்பட்டது. இங்கு பிரதமர்...

(Pics) ஜனாதிபதி அனுரவுக்கு சீனாவில் மகத்தான வரவேற்பு

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, செவ்வாய்க்கிழமை (14 )சீன  நேரப்படி காலை 10.25 மணியளவில் சீனாவின்...

பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணிநீக்கம்

  மிதிகம பொலிஸ் நிலையத்தின் இரண்டு கான்ஸ்டபிள்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பிலேயே அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாளொன்றுக்கு 2,500 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை

    ஒவ்வொரு நாளும் 2,500 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.   முன்னதாக நாளொன்றுக்கு 1,200 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   அவசரமாக வெளிநாடு செல்ல விரும்பும் எந்தவொரு நபருக்கும் கடவுச்சீட்டைப் பெற்றுக்...