முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு சற்று முன்னர் வந்தார். அவர் சிஐடியின் பின்புற வாயிலுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
கதிர்காமத்தில் உள்ள ஒரு காணிப் பிரச்சினை தொடர்பாக வாக்குமூலம்...
நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அந்த வகையில், ஊவா மாகாணத்திலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய...
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (17) வெளியிடவுள்ளது.
அடுத்த 6 மாதங்களுக்கு எந்தவித திருத்தமும் இல்லாமல் மின்சாரக் கட்டணங்கள் அப்படியே பராமரிக்கப்பட வேண்டும் என்ற...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தங்காலை நோக்கிச் செல்லும் பாதையில், 138ஆவது தூண் அருகே இன்று (17) காலை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்று அதே திசையில் பயணித்த சீமெந்து லொறியுடன்...
மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக இன்றைய தினம் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன்படி, நீண்ட காலமாக மன்னாரில் இடம்பெற்று வரும் கொலை சம்பவங்களின் தொடர்ச்சியே இந்த...
சமத்துவம், பரஸ்பர நன்மை மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் விளைவுகள் ஆகிய கொள்கைகளின்படி இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் ஒரு விரிவான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை விரைந்து நிறைவுசெய்ய இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி...
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்துக் கணிப்பு இன்றுடன் (17) நிறைவடையும் என்று இலங்கை பொதுப் பயன்பாட்டுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய பொதுமக்கள் ஆலோசனை...
சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.
தனக்கும் இலங்கை தூதுக்குழுவிற்கும் வழங்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்கு சீன அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில்,...