இலங்கையின் முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சி

இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை வாழ்த்துவதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளராக கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடன் காணொளி தொழில்நுட்பம் மூலம் நடத்தப்பட்ட சந்திப்பு பற்றி அவர்...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரணவீர தப்பியோட்டம்

கிரிபத்கொட பகுதியில், அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலத்திற்கு போலி பத்திரங்களைத் தயாரித்து விற்பனை செய்த சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவைக் கைது செய்ய, களனியில் உள்ள அவரது வீட்டிற்குச்...

ஈஸ்டர் சூத்திரதாரியை எனக்கு தெரியும்: ஞானசார தேரர்

2019 ஈஸ்டர் தாக்குதல்களுக்கு பின்னால் ஒரு மூளை இருப்பதாகவும், அவர் தொடர்பில் தனக்குத் தெரியும் என்று  கலகொட அத்தே ஞானசார தேரர் கூறினார். கண்டி தலதா மாளிகையில் ஆசீர்வாதம் பெற்று, மல்வத்து மற்றும் அஸ்கிரிய...

’’ரணிலுக்கு மூளையில் பெரும் சேதம்’’ – பிமல் ரத்நாயக்க,

பெராரி ஓட்டுநர் உரிமம் இருப்பதாக கூறியவர் அல்ஜெசீராவுடன் மோதி சேதத்திற்கு உள்ளாகியுள்ளார். அவரின் மூளைக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது என சபை முதல்வரும் அமைச்சருமான  பிமல் ரத்நாயக்க, வெள்ளிக்கிழமை (07) பாராளுமன்றத்தில்  கவலையான செய்தியாக...

கணேமுல்ல சஞ்சீவ கொலை – சந்தேகநபர்கள் விளக்கமறியல் காலம் நீடிப்பு

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 9 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   குறித்த...

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

இறக்குமதியாளர் ஒருவரால் 6 மாதங்களுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கையில் 25% சதவீதத்தை பதிவு செய்யத் தவறினால், குறித்த இறக்குமதியாளரின் இறக்குமதி அனுமதி இரத்துச் செய்யப்படும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.   அந்நியச்...

அல் ஜசீரா பேட்டி குறித்து ரணில் அதிரடி

அல் ஜசீரா நேர்காணல் குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிருப்தி தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒளிபரப்பான சிறிது நேரத்திலேயே ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, தொகுப்பாளர் மெஹ்தி ஹசனுடன் இணைந்த மூன்று குழு உறுப்பினர்களில்...

உரத்தை தட்டுப்பாடின்றி வழங்க தீர்மானம்

எதிர்வரும் சிறுபோகத்தின் போது வயல் நிலங்களுக்குத் தேவையான உரத்தைத் தட்டுப்பாடின்றி தொடர்ச்சியாக வழங்குவதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். சிறுபோகத்தின் போது பயிர்ச்செய்கைகளை ஆரம்பிப்பதற்காக வயல்நிலங்களுக்குத் தேவையான உரத்தைத் தட்டுப்பாடின்றி தொடர்ச்சியாக வழங்குவதன் அவசியத்தை ஜனாதிபதி...