68 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றல்

வடக்கு கடற்பரப்பில் 68 மில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. வெற்றிலைக்கேணியை அண்மித்த கடற்பரப்பில் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டனர். குறித்த பகுதியில் கடற்படையினரால் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது,...

ஒக்சிஜனில் தங்கியுள்ள கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

 மருத்துவ ஒக்சிஜனில் தங்கியுள்ள கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் ஓரளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில், சுகாதார ஆலோசனைகளை பொதுமக்கள் உரியவாறு பேணுவதால், இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார...

பிரதமர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

ஆராய்ச்சி முடிவுகளை உலகிற்கு முன்வைத்து சுதேச வைத்தியம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தின் தரத்தை நிர்ணயிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மொனராகலை, சிரிகலவில் அமைக்கப்பட்டுள்ள ராஜபுர ஆயுர்வேத வைத்தியசாலையை திறந்து வைக்கும்...

நியுஸிலாந்து தாக்குதல்தாரி தொடர்பில் CID விஷேட விசாரணை

நியுஸிலாந்தின் ஓன்லேன்ட நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் தாக்குதல் மேற்கொண்ட இலங்கையர் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விஷேட விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளனர். குறித்த நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு...

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற சப்பர திருவிழா

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 23ஆம் திருவிழாவான சப்பர திருவிழா நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இதன்போது, வேல் பெருமான்,  வள்ளி மற்றும் தெய்வானை ஆகியோருடன் சமேதரராய் இடப வாகனத்தில் எழுந்தருளி அருள் காட்சி அளித்தார். நேற்று...

சடலங்களை அடக்கம் செய்ய மேலும் இரண்டு பகுதிகள் அடையாளம்

கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய மேலும் இரண்டு பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. திருகோணமலை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் சடலங்களை அடக்கம் செய்யக்கூடிய காணிகள் தொடர்பில் அறியக்கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. எனினும்,...

ஊருவரிகே வன்னிலஎத்தோவின் மனைவி காலமானார்

தம்பான பழங்குடி மக்கள் வசிக்கும் கிராமத்தின் தலைவர் ஊருவரிகே வன்னிலஎத்தோவின் மனைவி ஊருவரிகே ஹீன் மெனிக்கா காலமானார். அவர் கொவிட் தொற்று உறுதியாகி பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். வன்னிலஎத்தோவின்...

நியூஸிலாந்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் CID விசாரணை

நியூஸிலாந்தின் - ஒக்லாண்டில் சிறப்பு அங்காடி ஒன்றில் ஆறு பேரை கத்தியால் குத்தி காயப்படுத்திய இலங்கையர் தொடர்பில் அவருடன் தொடர்புடையவர்களிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.