பரீட்சை விண்ணப்ப இறுதி நாள் இன்று!

2021 கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான இறுதித் திகதி இன்றாகும். தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையினை எதிர்வரும் நம்வபர்...

நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் பதவி விலகினார்

நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் கலாநிதி ஜெ. மன்னப்பெரும தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

தடுப்பூசி பெற்றுக்கொள்ள கொழும்பு இளைஞர்கள் விரும்புவதில்லை

கொழும்பு மாவட்டத்தில் கொவிட் வைரஸிற்கு எதிராக சைனோபார்ம் தடுப்பூசி பெற்றுக் கொள்ள, இளைஞர் யுவதிகள் விரும்புவதில்லை என கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்தியர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார். அவர்கள் பைசர் தடுப்பூசி செலுத்திக்...

நோர்வே நாடாளுமன்ற உறுப்பினராக இலங்கைத் தமிழ் பெண்!

இலங்கை - யாழ்ப்பாணத்தில் பிறந்து, நோர்வேயில் வசித்து வரும் கம்ஷாஜினி குணரத்தினம் நோர்வே நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் பிறந்து மூன்று வயதில் நோர்வேக்குச் சென்ற கம்ஷாஜினி குணரத்தினம் தொழிலாளர் கட்சியில் இருந்து போட்டியிட்டார்....

நாட்டை திறப்பது தொடர்பான முக்கிய அறிவிப்பு வௌியானது

அடுத்த வாரம் சில கட்டுப்பாடுகளின் கீழ் நாட்டை திறக்கமுடியும் என இரானுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை நாட்டை திறப்பதாக இருந்தால் அதற்கான பரிந்துரைகளை...

குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் கிளை அலுவலகங்கள் திறப்பு

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் மாத்தறை, கண்டி, குருநாகல் மற்றும் வவுனியா பிராந்திய அலுவலகங்கள் நாளை (15) முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறித்த அலுவலகங்களினால் மேற்கொள்ளப்படும் சாதாரண சேவைகள் வழமைப்போல் நடைபெறும் அதேவேளை  கடவுச்சீட்டுக்களை...

நாளை கடமைகளை பொறுப்பேற்கிறாா் மத்திய வங்கியின் புதிய ஆளுநர்

மத்திய வங்கியின் 16 ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவார்ட் கப்ரால் நாளை நண்பகல்  2 மணியளவில் சர்வமத வழிபாடுகளுடன் மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கான கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். சிரேஷ்ட பட்டய கணக்காளரான மத்திய வங்கியின்...

வெளிப்புற முயற்சிகளுக்கான முன்மொழிவு நிராகரிப்பு – ஜீ.எல். பீரிஸ்

மனித உரிமைகள் பேரவையினால் இலங்கை தொடர்பில் 46/1 என்ற தீர்மானத்தால் நிறுவப்பட்ட வெளிப்புற முயற்சிகளுக்கான முன்மொழிவை தாம் நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் இடம்பெற்றுவரும் மனித உரிமைகள் பேரவையின்...