Date:

நோர்வே நாடாளுமன்ற உறுப்பினராக இலங்கைத் தமிழ் பெண்!

இலங்கை – யாழ்ப்பாணத்தில் பிறந்து, நோர்வேயில் வசித்து வரும் கம்ஷாஜினி குணரத்தினம் நோர்வே நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பிறந்து மூன்று வயதில் நோர்வேக்குச் சென்ற கம்ஷாஜினி குணரத்தினம் தொழிலாளர் கட்சியில் இருந்து போட்டியிட்டார். அவர், 21 அக்டோபர் 2015 அன்று ஒஸ்லோவின் துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நோர்வேயில் நேற்று நடந்த தேர்தலில் நோர்வே பாராளுமன்ற உறுப்பினராக கம்ஷாஜினி குணரட்னம் தெரிவாகியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஆசிரியர் சேவை போட்டிப் பரீட்சை இடைநிறுத்தம்

ஆசிரியர் சேவையில் இணைப்பதற்காக நாளை (25) சனிக்கிழமை ஒழுங்கு செய்யப்பட்டிருந்த போட்டிப்...

மழை பெய்வதற்கான சாத்தியம்

சப்ரகமுவ மத்திய ஊவா, தெற்கு மற்றும் வடமேல் மகாணங்களில் மாலை அல்லது...

தனியார் மயமாகும் முக்கிய அரச நிறுவனங்கள்

மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குவதில் உதவுவதற்காக நிதி...

நுவரெலியாவில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு !

நுவரெலியாவில் ஏப்ரல் மாதத்தில் பிரபல்யமான நு/பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியும் ....