பைஸர் மற்றும் அஸ்ட்ராசெனெகா ஆகிய 2 தடுப்பூசிகளும் ஒமைக்ரொன் கொவிட் திரிபுக்கு எதிராக குறைவான செயல்திறனை கொண்டிருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் திரிபான...
வடகொரியாவின் முன்னாள் அதிபர் கிம் ஜான் இல்லின் பத்தாவது ஆண்டு நினைவு நாளை அந்நாடு அனுசரிக்கிறது. முன்னாள் தலைவருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அந்நாடு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் சிரிப்பை வரவழைத்தாலும், யாரும் சிரிக்கக்கூடாது.
ஆம்! நாட்டில்...
தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமிக்ரோன் வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது.
பல்வேறு நாடுகளுக்கும் பரவி உள்ளது. குறிப்பாக இங்கிலாந்தில் பரவி உள்ள ஒமிக்ரோன் வைரஸ் காரணமாக அங்கு தினசரி...
உலக அழகிகள் 2021 போட்டியின் இறுதிச் சுற்று இடைநிறுத்த ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்தப் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய அழகிய மானசா வாரணாசி உட்பட 17 போட்டியாளர்களில் ஒருவருக்கு ‘ கொவிட் 19’ தொற்று...
கூகுள் குரோம் பிரவுசரில் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் உள்ளதாக அதன் பயன்பாட்டாளர்களுக்கு இந்திய அரசின் கணினி தொடர்பான நெருக்கடி மேலாண்மை குழு தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது.
கூகுள் குரோமில் பல பாதிப்புகள் கண்டறியப்பட்டதாகவும், ‘ரிமோட்...
இந்தோனேஷியாவின் மெளமரே என்ற பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கடலில் சுனாமி பேரலைகள் உருவாகக்கூடும் என பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தகவல் அளித்துள்ளது.
எனினும் இதனால் இலங்கைக்கு எந்தவித சுனாமி...
தென் ஆபிரிக்காவில் முதலில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரொன் கொவிட் திரிபு தற்போது உலகில் 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி அச்சுறுத்தலான ஒரு நிலைமையை ஏற்படுத்தி உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
ஒமிக்ரொன் கொவிட்...
கொரோனா வைரஸின் ஒமிக்ரொன் திரிபினால் பாதிக்கப்பட்ட ஒருவர் பிரித்தானியாவில் உயிரிழந்துள்ளார்.
அந்நாட்டு பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஒமிக்ரொன் திரிபினால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதிவான முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
பிரித்தானியாவில் கடந்த 27...