வூஹான் நகரில் தோன்றியதாகக் கருதப்படும் கொரோனா வைரஸ் கடந்த 2 ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த கொரோனா தொடா்ந்து உருமாற்றம் பெற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஒவ்வொரு உருமாறிய வகை...
குறைந்த வருமானம் ஈட்டும் நாடுகளுக்கு இலவசமாக மேலும் 500 மில்லியன் பைஃசர் தடுப்பூசிகளை இம்மாதம் முதல் வழங்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்கா ஏற்கனவே உலகளாவிய ரீதியில் 112 நாடுகளுக்கு 400 மில்லியன் தடுப்பூசிகளை இலவசமாக...
கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்ட தலைவர் என்ற பெருமையை நியூசிலாந்து நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் பெற்றார். அங்கு இதுவரை அந்நாட்டில் மொத்தமாக 15,550 கொரோனா தொற்று மட்டுமே பதிவாகியுள்ளது. 52 பேர் மட்டுமே...
அபுதாபியில் ஆளில்லா விமானத் தாக்குதலைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் எண்ணெய் விநியோகம் குறித்த நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று (18)...
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபி விமான நிலையத்தில் டிரோன் மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
புதிதாக கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் பகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.
டிரோன் தாக்குதலில் விமான நிலையத்தில் உள்ள 3...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலில் தனது பிரச்சாரப் பாடலாக இலங்கைக் கலைஞர் யோஹானி டி சில்வாவின் யூடியூப் வைரல் கவர் ஹிட்டான “மனிகே மாகே...
கோவிட் தொற்று நோய் காரணமாக இலங்கையில் இந்த வருடம் பாரிய சவால்கள் ஏற்படும் என்றும் உணவுப் பற்றாக்குறை, வெளிநாட்டு இருப்புக்கள் மற்றும் கடன் சுமை என்ற சவால்களை இலங்கை எதிர்கொள்ள நேரிடும் என்றும்...
சீனாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களை பெரிய இரும்பு பெட்டி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதை காண்பிக்கும் காணொளிகள் தற்போது வைரலாக பரவி வருகின்றது.
இதற்காக வரிசையாக இரும்பு பெட்டிகள் கொண்ட முகாம்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில்...