தர்கா நகர் பிரதான வீதியில் அமைந்துள்ள "Orchid Arena"
புட்ஸால் மைதானத்தில் 06 மாணவர்கள் Karate Black Belt பட்டம் பெற்று கௌரவிக்கப்பட்டனர்.
SKS A International Sri Lanka Chief Instructor and...
ஜப்பானில் இன்று (21) காலை 5.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (ஜே.எம்.ஏ.) தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் அதிர்வுகள் மத்திய டோக்கியோவிலும் உணரப்பட்டுள்ளது.
ஜப்பானின் இபராக்கி மாகாணத்தில் உணரப்பட்ட இந்நிலநடுக்கத்தால் வீடுகள்,...
பாகிஸ்தானின் குவாதர் துறைமுக வளாகத்தைக் கைப்பற்றிய 8 தீவிரவாதிகளை அந்நாட்டுப் பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர்.
குவாதர் துறைமுகத்தின் அதிகாரிகள் வளாகத்தில் ஆயுதங்களுடன் புகுந்த பலூசிஸ்தான் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த தீவிவாதிகள் துறைமுகத்தை தங்கள்...
அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கர் (Leo Varadkar), தனது பதவியை விரைவில் இராஜிநாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.
அத்தோடு அயர்லாந்து கூட்டணி அரசாங்கத்தின் ஓர் அங்கமான பைன் கோயல் கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும் விலகியுள்ளார்.
பைன் கோயல்...
பாகிஸ்தானில் இன்று காலை 9.49 மணியளவில் 4.9 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
பாகிஸ்தானில் 90 கிலோமீற்றர் ஆழத்தை மையமாக கொண்டு இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்ததால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு...
இளவரசர் வில்லியமுக்கும், இளவரசி கேட் மிடில்டனின் தோழி ரோஸ் ஹென்பரிக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பிரித்தானியாவில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
பிரித்தானிய இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன். கடந்த சில வாரங்களுக்கு...
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது.
ஐ.நாவின் வருடாந்த உலக மகிழ்ச்சி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வருமானம், ஆரோக்கியம், சுதந்திரம் மற்றும் ஊழல் இல்லாமை ஆகிய காரணிகளின் அடிப்படையில் 150இற்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த...
ஐந்தாவது முறையாகவும் ரஷ்ய ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள விளாடிமிர் புட்டினுக்கு வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா – உக்ரைன் போர்,...