சிரியாவில் குண்டுவெடிப்பு – 7 பேர் உயிரிழப்பு !

சிரியாவின் அஜாஜ் நகரில் மக்கள் அதிகம் கூடக்கூடிய சந்தை பகுதியில், காரொன்றில் வைக்கப்பட்ட வெடிகுண்டு நேற்று(31) திடீரென வெடித்தது. இச்சம்பவத்தில், 7 பேர் உயிரிழந்ததுடன் காயமடைந்த 30 பேர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

ஏப்ரல் 8ஆம் திகதி நிகழப்போகும் அதிசயம்-நாசா முக்கிய அறிவிப்பு !

முழு சூரிய கிரகணம் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி தோன்றும் எனவும் நாசா தெரிவித்துள்ளது. இது 2024 ஆம் ஆண்டின் முதல் முழு சூரிய கிரகணம் ஆகும். மெக்சிகோ, கனடா மற்றும் அமெரிக்காவின் சில...

பொதுமக்களை பிணைக்கைதிகளாக சிறைபிடித்த மர்மநபர்கள்- நெதர்லாந்தில் பரபரப்பு !

நெதர்லாந்து நாட்டின் இரவுநேர கேளிக்கை விடுதிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த நபர் அங்கிருந்தவர்களை பிணைக்கைதிகளாக சிறைபிடித்தார். மேலும், சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாம் அருகே அமைந்துள்ள சிறிய நகரமாகும். இந்த கேளிக்கை விடுதியில் இன்று...

லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்-உயிழந்தவா்களின் எண்ணிக்கை 16-ஆக உயர்வு

லெபனானிலுள்ள மீட்புக் குழு அலுவலகத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிழந்தவா்களின் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு அரசுச் செய்தி நிறுவனமும், ஆயதக் குழுவினரும் நேற்று கூறுகையில், ‘ஹெபாரியே பகுதியில்...

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் !

ஆப்கானிஸ்தானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானில் மீண்டும் இன்று(29) அதிகாலை 5.11 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இது குறித்து இந்தியாவின் தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆப்கானிஸ்தானில் இன்று(29) அதிகாலை 5.11 மணிக்கு...

தென்னாப்பிரிக்காவில் விபத்து-45பேர் உயிரிழப்பு !

தென்னாப்பிரிக்காவில் கிறிஸ்தவ ஆராதனையில் பங்கேற்க சென்றவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு கிழக்கு லிம்போபோ பிராந்தியத்தில் மோரியா நகரில் நடைபெற்று வரும் தேவாலய ஆராதனையில் பங்கேற்பதற்காக சம்பந்தப்பட்ட குழுவினர்...

உலகின் மிகப்பெரிய அனகொண்டா பாம்பு சுட்டுக் கொலை !

உலகின் மிகப்பெரிய அனகொண்டா பாம்பு வேட்டைக்காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது. குறித்த அனகொண்டா 26 அடி நீளமானது என தெரிவிக்கப்படுகின்றது. பிரேசிலின் அமேசன் காடுகளில் ஐந்து வாரங்களுக்கு முன்னர் இந்த அனகொண்டா கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அனகொண்டாவுக்கு அன்னா ஜூலியா...

‘மிஸ் யுனிவர்ஸ்’ போட்டியில் பங்கேற்கும் சவூதி அரேபியா அழகி !

‘மிஸ் யுனிவர்ஸ்’ அழகிப் போட்டியில் சவூதி அரேபியா அதிகாரப்பூர்வமாக பங்கேற்கிறது. அந்தவகையில் சவூதி சார்பில் போட்டியில் பங்கேற்கும் முதல் போட்டியாளராக ரூமி அல்கஹ்தானி (Rumy Alqahtani) தெரிவாகியுள்ளார். இதன்மூலம் அந்நாட்டின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின்...