மியன்மரில் மீண்டும் நிலநடுக்கம்: ஆப்கானிஸ்தானிலும் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில், இன்று காலை 5.16 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மித அளவிலான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் அறிவித்துள்ளது. எனினும், இதனால் ஏற்பட்ட...

ஏ.ஆர்.ரகுமான் மருத்துவனையில் அனுமதி

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை (16) காலை அனுமதிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இதயத்தில் வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு...

சிரியாவில் தொடரும் வன்முறை; 1000 பேர் பலி!

சிரியாவின் பாதுகாப்புப் படையினருக்கும், முன்னாள் ஜனாதிபதி அல் ஆசாதின் ஆதரவாளர்களுக்கும் இடையில் கடந்த மூன்று நாள்களாக நடைபெற்று வரும் தாக்குதல் சம்பவத்தில் இதுவரை 1000 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அந்நாட்டு...

கனேடிய மாணவி ஒருவர் கட்டுநாயக்கவில் அதிரடி கைது

கனேடியப் பெண் ஒருவர் பயணப் பொதியில் மறைத்து வைத்திருந்த 175 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளுடன் நேற்று (09) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 20...

கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்வு

கனடாவின் லிபரல் கட்சியின் புதிய தலைவராக மார்க் கார்னி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பதிலாக அவர் பிரதமராக பதவியேற்க உள்ளார். கனடா வங்கி மற்றும் இங்கிலாந்து வங்கியின் முன்னாள் ஆளுநரான கார்னி, முதல் வாக்கெடுப்பிலேயே...

இன்று மாலை ரமழான் தலைப்பிறை கண்ட நாடுகள்!

சவுதி அரேபியா, கத்தார், துபாய், இந்தோனேசியா மற்றும் அவுஸ்திரேலியாவில் நாளை(01) புனித நோன்பு ஆரம்பமாக உள்ளது. மேலும் இலங்கை, மலேசியா, இந்தியா, சிங்கப்பூர், புரூனை, ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் ஞாயிறன்று(2) புனித நோன்பு...

வங்கக்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம்..!

வங்காள விரிகுடாவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.1 ஆக பதிவாகி இருக்கிறது. நிலநடுக்கம் கொல்கத்தா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் பல பகுதிகளில் உணரப்பட்டது. இன்று காலை...

பரிசுத்த பாப்பரசரின் உடல் நிலை குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.   88 வயதான பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக கடந்த 14-ம் திகதி ரோம் நகரில் உள்ள...