கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய மேலும் இரண்டு பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
திருகோணமலை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் சடலங்களை அடக்கம் செய்யக்கூடிய காணிகள் தொடர்பில் அறியக்கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
எனினும்,...
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் நேற்று இடம்பெற்ற மரண சடங்கு ஒன்றில் சுமார் 600 பேர் கலந்துகொண்டுள்ளளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடந்த 2 ஆம் திகதி மின்னல் தாக்கி உயிரிழந்த நபர் ஒருவரின் இறுதி சடங்கிற்கு...
தம்பான பழங்குடி மக்கள் வசிக்கும் கிராமத்தின் தலைவர் ஊருவரிகே வன்னிலஎத்தோவின் மனைவி ஊருவரிகே ஹீன் மெனிக்கா காலமானார்.
அவர் கொவிட் தொற்று உறுதியாகி பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
வன்னிலஎத்தோவின்...
நியூஸிலாந்தின் - ஒக்லாண்டில் சிறப்பு அங்காடி ஒன்றில் ஆறு பேரை கத்தியால் குத்தி காயப்படுத்திய இலங்கையர் தொடர்பில் அவருடன் தொடர்புடையவர்களிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாக
காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முடக்கத்தில் காணப்படுகின்ற தளர்வு நிலைமையால் முடக்கத்தின் மூலமான நேர்மறையான பிரதிபலனைப் பெற முடியாமல் போகும் எனவே தற்போதுள்ளதைப் போன்ற நிலைமையிலேனும் போக்குவரத்துக்களை கட்டுப்படுத்துவதன் மூலம் பாதுகாக்கக் கூடிய உயிர்களைக்...