Date:

கொவிட் தொற்றை மறந்த மக்கள் (படங்கள்)

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் நேற்று இடம்பெற்ற மரண சடங்கு ஒன்றில் சுமார் 600 பேர் கலந்துகொண்டுள்ளளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த 2 ஆம் திகதி மின்னல் தாக்கி உயிரிழந்த நபர் ஒருவரின் இறுதி சடங்கிற்கு குறித்த நபர்கள் பங்கேற்றுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்த இறுதி சடங்கை குறித்த நபருடன் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் கிராமத்தினர் இணைந்து ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலாக்கப்பட்டுள்ள நிலையில், இந்த இறுதி சடங்கிற்கு சிறுவர்களும் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

May be an image of one or more people, people standing, outdoors and tree

May be an image of one or more people, people sitting, people standing and outdoors

May be an image of 1 person, standing, tree and outdoors

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

எரிபொருளினைப் பெறுவதற்கு மீண்டும் நீண்ட வரிசை (Pics)

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை முதல் எரிபொருளை பெற்றுக்கொள்ள நீண்ட...

தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

நாளுக்கு நாள் தங்கத்தின் விலையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. அந்தவகையில், இன்றைய தினம்...

வேகமாக பரவும் அடினோ வைரஸ் என சந்தேகிக்கப்படும் மர்மமான வைரஸ்

சிறுவர்களிடையே தற்போது வேகமாக பரவக் கூடிய மர்மமான வைரஸ் ஒன்று அதிகமாக...

யாழ், கிழக்கு பல்கலைக்கழங்களின் சித்த மருத்துவ பிரிவுகளை, பீடங்களாக தரமுயர்த்த அமைச்சரவை அனுமதி

யாழ், கிழக்கு பல்கலைக்கழங்களின் சித்த மருத்துவ பிரிவுகளை தரமுயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த...