News Desk 01

784 POSTS

Exclusive articles:

கடந்த அரசாங்கமும் வெளிநாட்டு கடன் பெற்றுள்ளது – அமைச்சர் பந்துல குணவர்தன

கடந்த அரசாங்கத்தினால் 6 ட்ரல்லியன் ரூபா வெளிநாட்டு கடன் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட...

ரிஷாட் பதியுதீன் வீட்டில் கடமையாற்றும் மேலும் இருவரிடம் வாக்குமூலம்

ரிஷாட் பதியுதீன் வீட்டில் கடமையாற்றிய 16 வயதுடைய சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாயார் உட்பட மேலும் சிலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. ரிஷாட் பதியுதீன் வீட்டில் கடமையாற்று மேலும் இருவரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டதாக...

நீர்வெட்டு அமுல்

கிளிநொச்சி – பூநகரி நீர்வழங்கல் திட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (21) காலை முதல் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய, நாளை (21) காலை 06 மணி முதல் நாளை மறுதினம் (22)...

டயகம சிறுமிக்கு நீதி கோரி ரிஷாத் வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் பணிப்பெண்ணாக தொழில் புரிந்து எரிகாயங்களுக்குள்ளான நிலையில் உயிரிழந்த டயகம பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமிக்கு நியாயம் கோரி இன்று செவ்வாய்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு - பௌத்தாலோக்க...

மஸ்கெலியாவில் 6,000 பேருக்கு கொவிட் தடுப்பூசி

மஸ்கெலியா பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு உட்பட்ட இருவேறு பகுதிகளில் 30 வயதிற்கும் மேற்பவர்களுக்கான கொவிட் 19 முதற்கட்ட தடுப்பூசி இன்று (20) ஏற்றப்பட்டது. நோர்வூட் சிங்கள வித்தியாலயத்திலும் மஸ்கெலியா ஸ்ரீ சன்முகநாதர்...

புத்தளம் கடற்றொழிலாளர்களுக்கு கோடிகளில் அடித்த அதிர்ஷ்டம்

உடப்புவில் ஒரு வலையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வெண்கட பறவா...

நிந்தவூர், ஓட்டமாவடி தவிசாளர்கள் உறுப்புரிமையை இழந்தனர்

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் அகில இலங்கை மக்கள்...

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திகுத்து – 9 பேர் காயம்

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் ரயில் ஒன்றில் பயணித்த பயணிகள் மீது நடத்தப்பட்ட...

பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு

ரயில் ஒன்று தடம் புரண்டதால் பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு...