இலங்கை இராணுவத்தின் புதிய இராணுவ பதவி நிலை பிரதானியாக இலங்கை பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் கபில தொலகே நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இலங்கை இராணுவத்தின் 37ஆவது தலைமைப் பிரதானி ஆவார், மேலும் இந்த...
முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (26) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரான நிலையில்...
செய்திகள்
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்
Jun 26, 2025 - 06:49 AM -
0
அனுராதபுரம் - திரப்பனை, கல்குலம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூடு நேற்று...
மேலதிக நேரப் பிரச்சினையை முன்வைத்து, ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ரயில்வே தொழில்நுட்ப உதவியாளர்கள் இன்று (26) காலை முதல் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி, இன்று காலை 7 மணி முதல்...
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை நவம்பர் 10 முதல் டிசெம்பர் 05, 2025 வரை நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதன்படி, 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள்...