STEAM Education பயிற்சி நெறியினை நிறைவு செய்து கொண்ட ஆசிரியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் 29.07.1014 இடம் பெற்றது.
கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார்...
தனியார் ஊழியர்களுக்கான மாதாந்த குறைந்த பட்ச சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, 12,500 ரூபாவாக காணப்பட்ட தனியார் ஊழியர்களுக்கான மாதாந்த குறைந்த பட்ச சம்பளத்தை, 17,500 ரூபா வரை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், 500...
ஜனாதிபதி தேர்தலுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கான தேர்தல் சின்னங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதிவிசேட வர்த்தமானி மூலம் தேர்தல் சின்னங்கள் வௌியிடப்பட்டுள்ளதுடன், அவற்றில் 206 சின்னங்கள் காணப்படுகின்றன.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தல்...
பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர் நியமன போட்டிப் பரீட்சை நீதிமன்ற தீர்ப்பை அடுத்து ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய ஆசிரியர் உதவியாளர் நியமன போட்டி பரீட்சை இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தன்னாட்சி தாக்கல் செய்யப்பட்ட...
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு, 07 பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் வெளியிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் கண்டியில் இன்று ஏற்பாடு...