News Desk 2

2988 POSTS

Exclusive articles:

மூன்று பேரின் உயிரை காவு கொண்ட கோர விபத்து

கொழும்பு - கண்டி வீதியின் வேவல்தெனிய சந்தியில் இன்று (12) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒரு குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மீது முச்சக்கரவண்டி ஒன்று மோதி, இந்த...

சம்பள பேச்சுவார்த்தை வெற்றி

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்கும் தீர்மானம், சம்பள நிர்ணய சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.   சம்பள அதிகரிப்பு தொடர்பில் சம்பள நிர்ணய சபையில் இன்று வாக்கெடுப்பொன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பில் சம்பள அதிகரிப்பிற்கு...

மற்றுமொரு அமைச்சு பதவி அலி சப்ரி கைவசமானது

  வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நீதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். நீதியமைச்சராக கடமையாற்றிய விஜயதாச ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக அண்மையில் அந்த அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தார்.    

காலி மாவட்டத்தில் 15 மணி நேர நீர் வெட்டு

இன்று (12) பிற்பகல் 01.00 மணி முதல் நாளை (13) அதிகாலை 04.00 மணி வரை காலி மாவட்டத்தின் பட்டுவந்துடுதாவ பிரதேசத்திற்கு 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. நீர் தாங்கி சுத்திகரிப்பு காரணமாக...

பணிப் புறக்கணிப்பு ஜனாதிபதி தேர்தலை பாதிக்குமா!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான அனைத்து கடமைகளையும் எந்தவித தடையுமின்றி செய்வதற்கு கிராம உத்தியோகத்தர்கள் கூட்டமைப்பு இதற்கு முன்னர் இணக்கம் தெரிவித்திருந்த நிலையில், அந்த விடயம் குறித்து அவர்களுடன் மீண்டும் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்...

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிவிப்பு

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள புலமைப்பரிசில், உயர்தரம் மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப்...

கிளிநொச்சி மண்ணின் வரலாற்றுச் சாதனை

2025 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, கணிதப் பிரிவில் 2.9400 Z-Score...

தேசிய மட்டத்தில் சாதனை படைத்த காத்தாண்குடி மத்திய கல்லூரி! குவியும் வாழ்த்துக்கள்!

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர் தர) பரீட்சை பெறுபேறுகளின்படி, வர்த்தகப் பிரிவில்...