கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கி மற்றும் பல தோட்டாக்களுடன் தப்பிச் சென்றுள்ளார்.
மேலும், குறித்த கான்ஸ்டபிள் நேற்று (08) இரவு வீதி சோதனை நடவடிக்கைக்காக சென்றபோது மேற்படி துப்பாக்கியையும்...
அழகான கடற்கரை, கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்" என்ற திட்டம் இன்று (09) ஆரம்பமாகவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தின் தலைமையிலான தேசிய திட்டமான தூய்மை இலங்கை திட்டத்தின் கீழ் இந்த கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும்.
அதன்படி பிரதமர்...
2.5 மில்லியன் தென்னை மரங்களை பயிரிட திட்டம்
தென்னை பயிர்ச்செய்கையை விரிவுபடுத்துவதற்காக கப்ருக நிதி முகாமை சபை ஒன்றியம் மறுசீரமைக்கப்படும் என்று தெங்கு பயிர்ச்செய்கை சபை தெரிவித்துள்ளது.
இந்த செயல்முறையின் முதல் திட்டம் கம்பஹா மாவட்டத்தில்...
கொழும்பின் மிக உயரமான கட்டிடமாகக் கருதப்படும் 'கிரிஷ்' கட்டிடத்தில் ஏற்பட்ட இரண்டு தீ விபத்துகள் குறித்து தீயணைப்புத் திணைக்களம் தற்போது முதற்கட்ட விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.
'கிரிஷ்' கட்டிடம் தீப்பிடிக்கக் காரணமான சில காரணிகளை அவர்கள்...
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர உட்பட பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா...