editor

885 Articles written
உள்நாடு

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம்

அடுத்த சில நாட்களில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு ஏதுவான வளிமண்டலச் சூழல் உருவாகிவருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.       மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் ஊவா...

ஐயப்ப புனித யாத்திரிகர்களின் காப்புறுதி விவகாரம்: புதிய திட்டம் தொடர்பில் பாராளுமன்ற வளாகத்தில் விசேட கலந்துரையாடல் — விரைவில் நற்செய்தி

இந்தியாவிற்குப் புனித யாத்திரை மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்களுக்குப் பயனளிக்கக்கூடிய காப்புறுதித் திட்டத்தை முன்னெடுப்பது குறித்தும், அவர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்தும் பாராளுமன்ற வளாகத்தில் விசேட கலந்துரையாடல்...

சாமரவுக்கும், அவரது பிரத்தியேக செயலாளருக்கும் மீண்டும் விளக்கமறியல்

ஊழல் குற்றச்சாட்டொன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் சுமதிபால லியனாராச்சி ஆகியோரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை...

தொடர்ந்தும் சரியும் தங்கம் விலை

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருவதுடன், தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,526 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.   இதற்கமைய, உலகச் சந்தையில் தங்கத்தின் விலை 3,500 டொலர் எல்லையை அண்மித்துள்ளது.     இந்த...
உள்நாடு
editor

கைதான சாமர சம்பத் தசாநாயக்கவிற்கு விளக்கமறியல்

வாக்குமூலம்  வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் கைதான பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்கவை எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர் இன்று...
editor

150 மிமீ கன மழைக்கு வாய்ப்பு

நாளை (13) தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாளையிலிருந்து (13) அடுத்த...
editor

முஸ்லிம் பெண் சுகாதார ஊழியர்களின் மத ஆடை உரிமையைப் பாதுகாக்க அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து...

முஸ்லிம் பெண் சுகாதார ஊழியர்களின் மத ஆடை உரிமையைப் பாதுகாக்க அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்! – அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளன செயற்குழு உறுப்பினர் இல்ஹாம்...
editor

BreakingNews | சாமர சம்பத் கைது!

வாக்குமூலம்  வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார். முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் தெரிவுசெய்யப்பட்ட 3 நிறுவனங்களுக்கு மாத்திரம் பொஸ்பேட் ஏற்றுமதி செய்வதற்கு ஏற்பாடுகளைச்...
editor

மஹிந்த ராஜபக்சவுக்கு திடீர் மாரடைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு, திங்கட்கிழமை (12) காலை திடீர் மாரடைப்பு (இதய நோய்) பிரச்சினை காரணமாக கொழும்பிலுள்ள நவலோக்க தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.   தகவல்களின்படி, மஹிந்த...
editor

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாக வாய்ப்பு!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நாளை (13) குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒன்று உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.     இது தொடர்பான எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் குறித்து கடலில்...